Tamil Songs lyrics · 1997
Rosaappu Chinna lyrics from Suryavamsam movie - சூர்யவம்சம் திரைப்படத்திலிருந்து ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் வரிகள்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் 1997-ல் வெளியான சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: ஹரிசரண்
Rosaappu Chinna is a song from the 1997 Tamil film Suryavamsam, composed by S. A. Rajkumar and sung by Haricharan.
- Movie Name
- Suryavamsam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சூர்யவம்சம்
- Music
- S. A. Rajkumar
- Year
- 1997
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
ஒம் பாட்டு மட்டும் துணையாக….(ரோசப்பூ)
மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக்
கொலு வெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில்
ரேகை போல சேர்ந்திருப்பேன்……(ரோசப்பூ)
கண்ணாடி பார்க்கையில அங்க
முன்னாடி ஒம் முகந்தான்
கண்மூடித் தூங்கயில காணும்
கனவெல்லாம் ஒன்னோடதான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம் போல் மனசில் மாட்டிவைப்பேன்.(ரோசாப்பூ)
Rosaappu Chinna song FAQ
Who sang Rosaappu Chinna?
Rosaappu Chinna was sung by Haricharan for the 1997 Tamil film Suryavamsam.
Who composed the music for Rosaappu Chinna?
The music for Rosaappu Chinna was composed by S. A. Rajkumar.
Which movie is the song Rosaappu Chinna from?
Rosaappu Chinna is from the Tamil film Suryavamsam, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை பாடியவர் யார்?
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.