Tamil Songs lyrics · 1997
Chalakku Chalakku lyrics from Suryavamsam movie - சூர்யவம்சம் திரைப்படத்திலிருந்து சலக்கு சலக்கு பாடல் வரிகள்
சலக்கு சலக்கு பாடல் 1997-ல் வெளியான சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: Arun mozhi
Chalakku Chalakku is a song from the 1997 Tamil film Suryavamsam, written by Palani Barathi, composed by S. A. Rajkumar and sung by Arun mozhi.
- Movie Name
- Suryavamsam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சூர்யவம்சம்
- Music
- S. A. Rajkumar
- Year
- 1997
- Lyrics
- Palani Barathi
- Singers
- Arun mozhi
Lyrics(Tamil)
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
உனக்குக் குளுருன்னா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளிலே மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு....(சலக்கு)
அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்
வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்
காலையிலும் காட்சி உண்டு
சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால் வலிச்சா
கட்டாந்தரை படுக்கதான்
உடும்பு முழுக்க இப்ப ஒரு
ரயிலு ஒடுது மச்சான்
கலச்சு நொறுக்கச் சொல்லி
என் வளையல் கெஞ்சுது மச்சான்..(அடடா)
கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன
மார்கழியில் பாய் விரிச்சா
மாசி வந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம்
சுத்த வேணாம் ஜாலிதான்
உனக்குள் விழுந்த பின்னே
நான் எனக்குள் எழுந்ததென்ன
வெளக்கு அணைச்ச பின்னே
ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன..(அடடா)
Chalakku Chalakku song FAQ
Who sang Chalakku Chalakku?
Chalakku Chalakku was sung by Arun mozhi for the 1997 Tamil film Suryavamsam.
Who wrote the lyrics of Chalakku Chalakku?
The lyrics of Chalakku Chalakku were written by Palani Barathi.
Who composed the music for Chalakku Chalakku?
The music for Chalakku Chalakku was composed by S. A. Rajkumar.
Which movie is the song Chalakku Chalakku from?
Chalakku Chalakku is from the Tamil film Suryavamsam, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
சலக்கு சலக்கு பாடலை பாடியவர் யார்?
சலக்கு சலக்கு பாடலை பாடியவர் Arun mozhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.