Tamil Songs lyrics · 1976
Rojavin Raja lyrics from Rojavin Raja movie - ரோஜாவின் ராஜா திரைப்படத்திலிருந்து ரோஜாவின் ராஜா பாடல் வரிகள்
ரோஜாவின் ராஜா பாடல் 1976-ல் வெளியான ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Rojavin Raja is a song from the 1976 Tamil film Rojavin Raja, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Rojavin Raja 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரோஜாவின் ராஜா
- Music
- M.S.Viswanathan
- Year
- 1976
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஹம்மிங் : .....................
பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
காதல் சின்னங்கள்....
ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
ஆண் : வைர மீன்கள் திங்கள் ஊஞ்சல்
வானம் மாணிக்கம்
பச்சை மஞ்சள் நீலப் பூக்கள்
காதல் காணிக்கை
பெண் : ஹா காமதேவன் கரும்பு வில்லில்
கணைகள் எய்தானோ
கால தேவன் நம்மை பார்த்து
கவிதை செய்தானோ....
பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ஹம்மிங் : ............................
பெண் : மலையில் ஏறி நதியில் குதித்து
நீந்தக் கூடாதோ
மறந்த நிலையில் இரண்டு கிளியும்
சாந்தி அடையாதோ
ஆண் : ஹோ ஓ
கோவில் மணியில் மெல்ல மெல்ல
ஓசைக் பிறக்காதோ
கோடை முடிந்து மழையும் விழுந்து
பூமி நனையாதோ....ஓஓஒ
பெண் : ரோஜாவின் ராஜா முள்ளும் இல்லை
கள்ளும் உண்டு அள்ளிக் கொள்ளுங்கள்
ஆண் : ராஜாவின் ரோஜா கன்னம் எங்கும்
மின்னும் எந்தன் காதல் சின்னங்கள்
காதல் சின்னங்கள்....
பெண் : ரோஜாவின் ராஜா.....
Lyrics(English)
Humming : …………
Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal
Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal
Male : Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Kaadhal chinangal
Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Male : Vaira meengal thingal oonjal
Vaanam maanikkam
Patchai manjal neela pookkal
Kaadhal kaanikkai
Female : Aaaa….kama dhevan karumbu villil
Kanaigal yeithano
Kaala dhevan nammai paarthu
Kavidhai seithaano
Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal
Humming : ………………..
Female : Malaiyil yaeri nadhiyil kuthithu
Neentha koodatho..oh oh….
Marantha nilaiyil irandu kiliyum
Santhi adaiyaatho
Male : Ohhh oh….
Kovil maniyil mella mella
Osai pirakkaadho
Kodai mudinthu mazhaiyum vizhundhu
Boomi nanaiyaadho….ooooohhh ohhhh
Female : Rojavin raja mullum illai
Kallum undu alli kollungal
Male : Rajavin roja kannam engum
Minnum enthan kaadhal chinangal
Kaadhal chinangal….
Female : Rojavin raja….
Rojavin Raja song FAQ
Who sang Rojavin Raja?
Rojavin Raja was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1976 Tamil film Rojavin Raja.
Who wrote the lyrics of Rojavin Raja?
The lyrics of Rojavin Raja were written by Kannadasan.
Who composed the music for Rojavin Raja?
The music for Rojavin Raja was composed by M.S.Viswanathan.
Which movie is the song Rojavin Raja from?
Rojavin Raja is from the Tamil film Rojavin Raja, released in 1976. The film has 6 songs on Tamilputhumai.
ரோஜாவின் ராஜா பாடலை பாடியவர் யார்?
ரோஜாவின் ராஜா பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.