Skip to content

Popular

Tamil Songs lyrics · 1976

Naalai Nee Mannavan lyrics from Rojavin Raja movie - ரோஜாவின் ராஜா திரைப்படத்திலிருந்து நாளை நீ மன்னவன் பாடல் வரிகள்

நாளை நீ மன்னவன் பாடல் 1976-ல் வெளியான ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: T. M. Soundarajan

Naalai Nee Mannavan is a song from the 1976 Tamil film Rojavin Raja, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundarajan.

WhatsApp
Year
1976
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : சிரித்தது போதும் சிந்தியுங்கள்
என்னை திறமை இருந்தால் சந்தியுங்கள்
கலைக்கொரு எல்லை கண்டதில்லை - அதை
கண்டவர் யாரும் சொன்னதில்லை.....

ஆண் : நாளை நீ மன்னவன் எந்த நாளில் நீ மாணவன்
நாளை நீ மன்னவன் எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்........
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்.......

விசில் : .....................

ஆண் : கீதை யார் சொன்னது
குறள் வேதம் யார் தந்தது
கீதை யார் சொன்னது
குறள் வேதம் யார் தந்தது
இன்று பாதை ஏன் மாறினார்
என்று யாரை நாம் கேட்பது.

ஆண் : நாளை நீ மன்னவன்
எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்........

ஆண் : எங்கள் பொன்னாட்டிலே இனி
எல்லாம் எல்லார்க்குமே
என்று ஆகும் நாள் வந்தது
இன்ப நாதம் கேட்கின்றது

விசில் : ..................

ஆண் : ஆலை ஓராயிரம்......
கல்விச்சாலை நூறாயிரம்
இங்கு நாளும் நாம் காணலாம்
செல்வம் யாவும் நாம் தேடலாம்

ஆண் : நாளை நீ மன்னவன்
எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்

Lyrics(English)

Male : Sirithathu podhum sindhiyungal
Ennai thiramai irunthaal sandhiyungal
Kalaikkoru ellai kandathillai
Adhai kandavar yaarum sonnadhillai

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

Whistle : …………………

Male : Geethai yaar sonnadhu
Kural vedham yaar thandhadhu
Geethai yaar sonnadhu
Kural vedham yaar thandhadhu
Indru paadhai yen maarinaar
Endru yaarai naam ketppadhu

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

Male : Engal ponnattilae
Ini ellaam ellarkkumae
Endru aagum naal vandhadhu
Inba naadham ketkindrathu

Whistle : ………………..

Male : Aalai ooraayiram
Kalvisaalai noor aayiram
Ingu naalum naam kaanalaam
Selvam yaavum naam thedalaam

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

Naalai Nee Mannavan song FAQ

Who sang Naalai Nee Mannavan?

Naalai Nee Mannavan was sung by T. M. Soundarajan for the 1976 Tamil film Rojavin Raja.

Who wrote the lyrics of Naalai Nee Mannavan?

The lyrics of Naalai Nee Mannavan were written by Kannadasan.

Who composed the music for Naalai Nee Mannavan?

The music for Naalai Nee Mannavan was composed by M.S.Viswanathan.

Which movie is the song Naalai Nee Mannavan from?

Naalai Nee Mannavan is from the Tamil film Rojavin Raja, released in 1976. The film has 6 songs on Tamilputhumai.

நாளை நீ மன்னவன் பாடலை பாடியவர் யார்?

நாளை நீ மன்னவன் பாடலை பாடியவர் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரோஜாவின் ராஜா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்