Tamil Songs lyrics · 2026
Rippipee lyrics from Sathyavan Savithiri movie - திரைப்பட பாடல் வரிகள்
Rippipee பாடல் 2026-ல் வெளியான Sathyavan Savithiri திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Diwakar மற்றும் Reshma Shyam
Rippipee is a song from the 2026 Tamil film Sathyavan Savithiri, written by Mohanrajan, composed by Sam C. S and sung by Diwakar and Reshma Shyam.
- Movie Name
- Sathyavan Savithiri 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2026
- Lyrics
- Mohanrajan
- Singers
- Diwakar and Reshma Shyam
Lyrics(Tamil)
ஆண் : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
ஆண் : மன மாலை மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஏய் சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு
பெண் : பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பியா வருஷம் நூறு
வாழனும் கண்ணு
பெண் : ஏய் இருக்கு உனக்கு கச்சேரி
தாலி கட்டுனா பின்னாடி
குழு : ஏய் அவள மட்டும் உலகமுன்னு
சுழல வைப்பா சுந்தரி
பெண் : ஆக போறா சம்சாரி
சொல்லி பழகு நீ சாரி
குழு : ஏய் அத்திரி பத்திரி சீனி சிக்கிரி
சிக்கிட வச்சா சிங்காரி
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
பெண் : அழைப்பாண்டி புடிச்சத மறப்பான்டி
சொதப்பலா இருப்பான்டி இளிப்பான்டி
வச்சு சமாளி......
ஆண் : சிரிப்பாடா சில நொடி மொறப்பாடா
முடிஞ்சத சமைப்பாடா சலிப்பாடா
நீயும் சமாளி.....
பெண் : சண்டை போடுவா போடுவா பொண்ணு
நீ கெஞ்சனும் கொஞ்சனும் நின்னு
அவ சாவி கொடுத்ததும் ஆடுற டால்லா
ஆனா நீ வின்னு
ஆண் : மஞ்ச தாலி மினுக்குற கட்டி
அவ காலில் ஒலிக்குது மெட்டி
அந்த கெட்டி மேளத்துல கொட்டும் தாளத்துல
கிழி கிழி செம கிழி
ஆண் : மன மாலை மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஏய் சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு
பெண் : பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பியா வருஷம் நூறு
வாழனும் கண்ணு
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
குழு : ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ
Lyrics(English)
Male : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Male : Mana maalaya maathudhu
Mappilla ponnu
Hey superu jodi idhu
Noothula onnu
Female : Pathinaarumae pettrida nee
Manasula ennu
Happy -ah varusham nooru
Vaazhanum kannu
Female : Hey irukku unakku kacheri
Thaali kattuna pinnadi
Chorus : Hey avala mattum ulagamunnu
Suzhala vaippa sundari
Female : Aaga pora samsaari
Solli pazhagu nee sorry
Chorus : Hey athiri pathiri seeni chikkiri
Chikkida vachaa singaari
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Female : Azhappaandi pudichadha marappandi
Sodhappalaa iruppaandi ilippaandi
Vachuu samaalii….
Male : Sirippaala sila nodi marappaala
Mudinjadha samaippaala salippaala
Neeyum samaalii….
Female : Sanda poduva poduva ponnu
Nee kenjanum konjanum ninnu
Ava saavi koduthathum aadura doll-ah
Aana nee winnu
Male : Manja thaali minnukkudhu katti
Un kaalil olikkudhu metti
Andha ketti melathula kottum thaalathula
Kizhi kizhi sema kizhi
Female : Mana maalaya maathudhu
Mappilla ponnu
Hey superu jodi idhu
Noothula onnu
Female : Pathinaarumae pettrida nee
Manasula ennu
Happy -ah varusham nooru
Vaazhanum kannu
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Chorus : Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee
Rippipee song FAQ
Who sang Rippipee?
Rippipee was sung by Diwakar and Reshma Shyam for the 2026 Tamil film Sathyavan Savithiri.
Who wrote the lyrics of Rippipee?
The lyrics of Rippipee were written by Mohanrajan.
Who composed the music for Rippipee?
The music for Rippipee was composed by Sam C. S.
Which movie is the song Rippipee from?
Rippipee is from the Tamil film Sathyavan Savithiri, released in 2026.
Rippipee பாடலை பாடியவர் யார்?
Rippipee பாடலை பாடியவர் Diwakar மற்றும் Reshma Shyam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.