Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Rettai Kathire lyrics from Maatraan movie - மாற்றான் திரைப்படத்திலிருந்து இரட்டை கதிரே பாடல் வரிகள்

இரட்டை கதிரே பாடல் 2012-ல் வெளியான மாற்றான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கிரிஷ்

Rettai Kathire is a song from the 2012 Tamil film Maatraan, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Krish.

WhatsApp
Movie Name (in Tamil)
மாற்றான்
Year
2012
Singers
Krish

Lyrics(Tamil)

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு
இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ? அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக ..
இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நின்ற்கும் உருவம்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

Rettai Kathire song FAQ

Who sang Rettai Kathire?

Rettai Kathire was sung by Krish for the 2012 Tamil film Maatraan.

Who wrote the lyrics of Rettai Kathire?

The lyrics of Rettai Kathire were written by Na. Muthukumar.

Who composed the music for Rettai Kathire?

The music for Rettai Kathire was composed by Harris Jayaraj.

Which movie is the song Rettai Kathire from?

Rettai Kathire is from the Tamil film Maatraan, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.

இரட்டை கதிரே பாடலை பாடியவர் யார்?

இரட்டை கதிரே பாடலை பாடியவர் கிரிஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாற்றான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்