Tamil Songs lyrics · 2012
Nani Koni Rani lyrics from Maatraan movie - மாற்றான் திரைப்படத்திலிருந்து நாணி கோணி ராணி பாடல் வரிகள்
நாணி கோணி ராணி பாடல் 2012-ல் வெளியான மாற்றான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: விஜய் பிரகாஷ்
Nani Koni Rani is a song from the 2012 Tamil film Maatraan, written by Viveka, composed by Harris Jayaraj and sung by Vijay Prakash.
- Movie Name
- Maatraan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாற்றான்
- Music
- Harris Jayaraj
- Year
- 2012
- Lyrics
- Viveka
- Singers
- Vijay Prakash
Lyrics(Tamil)
மேனி நானும் மொய்க்கிறேன்
யேகோவா
நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
யேகோவா
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
அ நாணி கோணி ராணி எந்தன்
மேனி ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த காரி என்னை
தா நீ என்று கேட்கிறாய்
நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தா பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தொடு
நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
தொலை தூரம் போனதே என் மேகம்
புரியாத மென் சோகம்
உயிர் மேலே ஊசி இறக்கும்
ஹோ பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
எனைப் போல சாயலில்
ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி
நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று ஏல லா
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
ஏலே லா
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.
Nani Koni Rani song FAQ
Who sang Nani Koni Rani?
Nani Koni Rani was sung by Vijay Prakash for the 2012 Tamil film Maatraan.
Who wrote the lyrics of Nani Koni Rani?
The lyrics of Nani Koni Rani were written by Viveka.
Who composed the music for Nani Koni Rani?
The music for Nani Koni Rani was composed by Harris Jayaraj.
Which movie is the song Nani Koni Rani from?
Nani Koni Rani is from the Tamil film Maatraan, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.
நாணி கோணி ராணி பாடலை பாடியவர் யார்?
நாணி கோணி ராணி பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.