Tamil Songs lyrics · 2019
Ready Ready lyrics from Devi 2 movie - தேவி 2 திரைப்படத்திலிருந்து ரெடி ரெடி பாடல் வரிகள்
ரெடி ரெடி பாடல் 2019-ல் வெளியான தேவி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Nincy Vincent
Ready Ready is a song from the 2019 Tamil film Devi 2, sung by Nincy Vincent.
- Movie Name
- Devi 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவி 2
- Year
- 2019
- Singers
- Nincy Vincent
Lyrics(Tamil)
ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி
ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி
தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா
தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா
ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு
ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு
ஆஹான் தங்கம் இருக்கு
தகரம் எதுக்கு
அன்னம் இருக்கு
ஆந்தை எதுக்கு
மஞ்சள் இருக்கு
மாவு எதுக்கு
சக்கர பொங்கல் இருக்கு
பண்ணு எதுக்கு
மலையை ஒடச்சி செஞ்ச இந்த
அழகு சேலைய பாருடா
சேல மேல இருக்கிற
கலைய கொஞ்சம் பாருடா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஓஹ் மை கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
மை டியர் கிருஷ்ணா
ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு
ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
Ready Ready song FAQ
Who sang Ready Ready?
Ready Ready was sung by Nincy Vincent for the 2019 Tamil film Devi 2.
Which movie is the song Ready Ready from?
Ready Ready is from the Tamil film Devi 2, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.
ரெடி ரெடி பாடலை பாடியவர் யார்?
ரெடி ரெடி பாடலை பாடியவர் Nincy Vincent.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.