லவ் லவ் மீ
லவ் மிஸ் மீ
லவ் ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ
லவ் லவ் மீ
லவ் மிஸ் மீ
லவ் ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ
நோட் மை போன் நம்பர்
ஹே ஒரு முறை
ஒரு முறை அனுமதி நுழைய
விழி வழி இதழ் வழி
உனக்குள்ளே வரவா
மிரட்டினால் விரட்டினால்
பயந்து நான் போவேனே
உருக்கமாய் நெருக்கமாய்
மனதை நான் சொல்வேனே
உள்ளே துடிக்குது துடிக்குது
ஆசை வெடிக்குது வெடிக்குது
ஏதோ நடக்குது நடக்குது
நடக்காதடி
நோட் மை போன் நம்பர்
ஓஹ் தயங்கினேன் தயங்கினேன்
முதல் வரி உரைக்க
மயங்கினேன் கிரங்கினேன்
அழகி நீ முறைக்க
அடிக்கடி உனக்கு பின்
அலைகிறேன் ஓடாதே
திறக்கத்தான் துடிக்கிறேன்
மறைத்து நீ மூடாதே
கண்கள் எனை எனை எரிக்குது
வாயோ சிறிதென சிரிக்குது
வானம் எனக்குள்ளே பறக்குதடி
நோட் மை போன் நம்பர்
லவ் லவ் மீ
லவ் மிஸ் மீ
லவ் ஹிட் மீ
என்னோடு வா வா வா
அழகே வா நீ