Tamil Songs lyrics · 2012
Rayya Rayya lyrics from Alex Pandian movie - அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து ரய்யா ரய்யா பாடல் வரிகள்
ரய்யா ரய்யா பாடல் 2012-ல் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: ஜாவத் அலி
Rayya Rayya is a song from the 2012 Tamil film Alex Pandian, written by Pa. Vijay, composed by Devi Sri Prasad and sung by Javed Ali.
- Movie Name
- Alex Pandian 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அலெக்ஸ் பாண்டியன்
- Music
- Devi Sri Prasad
- Year
- 2012
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Javed Ali
Lyrics(Tamil)
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா
ஹோய் ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா
ஆஜா ஏ ஆஜா நீ தான்டா பொருக்கி ராஜா
குஜாவுக்கும் ராஜாவுக்கும் டூயட்டு
ஹேய் சோஜா சோஜா என் நெஞ்சில் வந்து சோஜா
என் மனசு காதல் வெல்வெட்டு
Film-u கலர் Film-u என் நெஞ்சிலே
ஓடுது லவ் லவ் படமே ஹோய்
இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய்
(ரய்யா)
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
ஏ... நீ எனக்கு மாங்கா நா உனக்கு பூங்கா
லவ்... சோங்கா...
அப்படியா...
பக்கதுல தேங்கா பாக்குரியே ரோங்கா
ஓ... லோங்கா...
அய்யோ...
சண்டி ஹே சண்டி நீ சாத்துக்குடி மண்டி
ஜூசு கட உன்ன கண்டு ஏங்குது
ரெண்டி ஏ ரெண்டி நீ ராயபுரம் வண்டி
உன்ன தொட்டா உச்சி ஊருது...
(Film-u கலர் )
ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே
காரக்குடி தாண்டி கட்டும் சேலை வாங்க
நா... போரேன்
சேலை வாங்கி வாந்தா கட்டி விட தானே
நா... வாரேன்
தொட்டா ஏ தொட்டா நீ சேலை கட்டி விட்டா
என் இடுப்புல நிக்காமலே போய்டு
விட்டா ஏ விட்டா நீ என்ன கொஞ்சம் விட்டா
சோலையாக என்ன கட்டுவே...
(Film-u கலர் )
ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய் ஹேய் ஹேய்
Rayya Rayya song FAQ
Who sang Rayya Rayya?
Rayya Rayya was sung by Javed Ali for the 2012 Tamil film Alex Pandian.
Who wrote the lyrics of Rayya Rayya?
The lyrics of Rayya Rayya were written by Pa. Vijay.
Who composed the music for Rayya Rayya?
The music for Rayya Rayya was composed by Devi Sri Prasad.
Which movie is the song Rayya Rayya from?
Rayya Rayya is from the Tamil film Alex Pandian, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.
ரய்யா ரய்யா பாடலை பாடியவர் யார்?
ரய்யா ரய்யா பாடலை பாடியவர் ஜாவத் அலி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.