Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Bad Boy lyrics from Alex Pandian movie - அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து Bad Bad Boy பாடல் வரிகள்

Bad Bad Boy பாடல் 2012-ல் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Baba Sehgal

Bad Boy is a song from the 2012 Tamil film Alex Pandian, composed by Devi Sri Prasad and sung by Baba Sehgal.

WhatsApp
Year
2012
Singers
Baba Sehgal

Lyrics(Tamil)

எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த
எல்லோருக்கும் டப்புள் வணக்கம்
வணக்கம்..

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...

மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Am a Bad Bad Bad Bad Boy...
am a Bad boy, am a Bad boy

ஏ வருஷத்துல பாதி நாளு
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு

ஏ நல்லவனா? கிடையாது
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது

கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்
தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
(Am a Bad)

ஜில்லுனு தான் வாருவானே
ஜாங்கிரி போல சிரிப்பானே
ஜீ பூம் பா செய்வானே
Bad Boy, Bad Boy

மெக்னட் கண்ணால
சொக்லெட்டு கன்னத்தால
மயக்கிபுட்டு போரானே
Bad Boy, Bad Boy

ஹே யே குரு தான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு
டாரு டாரு டாரு மாத்திடாரு

ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு

இப்ப full-u life ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா

மச்சி மாசி மாத்தி யோசி
அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா
(Am a Bad)

Bad Boy song FAQ

Who sang Bad Boy?

Bad Boy was sung by Baba Sehgal for the 2012 Tamil film Alex Pandian.

Who composed the music for Bad Boy?

The music for Bad Boy was composed by Devi Sri Prasad.

Which movie is the song Bad Boy from?

Bad Boy is from the Tamil film Alex Pandian, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.

Bad Bad Boy பாடலை பாடியவர் யார்?

Bad Bad Boy பாடலை பாடியவர் Baba Sehgal.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்