பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………………….
ஆண் : …………………………….
பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு
ஈர நிலவு சுட்டுப் போச்சு
ஹே ஹே ஹேஹ் வா ராஜா வா
கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்
கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்
பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு
ஈர நிலவு சுட்டுப் போச்சு…
பெண் : {ஆழங் காணாத ஆசைக் கடல்தான்
ஆடை கொண்டாடும் வஞ்சி உடல்தான்
கன்னிதான் தாவும் தங்க மானு
கண்ணுதான் ரெண்டு வால மீனு} (2)
பெண் : சிந்துதான் பாடும் சிட்டுத்தான் வாட
வந்துதான் சேரு சின்ன மாமா
சேத்தில் மொளச்ச நாத்து இருக்க
சேத்து அணைக்க காத்து இருக்க
ரெண்டுமே கொஞ்சணும் ஒண்ணாகத்தான்
வெப்பமான சொப்பனம் உண்டாகத்தான்
ஆண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு
ஈர நிலவு சுட்டுப் போச்சு
ஹே ஹே ஹேஹ் வா ராணி வா
கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்…..
அட கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்…..
பெண் : …………………………….
ஆண் : மேளம் உண்டாச்சு தாளமடிக்க
மோகம் வந்தாச்சு பாட்டு படிக்க
அந்தியில் பாடும் இந்த ராகம்
மன்மதன் காதில் சொன்ன ராகம்
ஆண் : மேளம் உண்டாச்சு தாளமடிக்க
மோகம் வந்தாச்சு பாட்டு படிக்க
தக்க தின தா
அந்தியில் பாடும் இந்த ராகம்
மன்மதன் காதில் சொன்ன ராகம்
ஆண் : செங்கனி தாங்கும் சோலைதான் ஆட
இங்கு நான் வந்து தங்கலாமா
நூறு கொடுத்தா கோடி எடுப்பேன்
மால கொடுத்தா பாயை விரிப்பேன்
ஆண் : ரெண்டுமே கொஞ்சணும் ஒண்ணாகத்தான்
வெப்பமான சொப்பனம் உண்டாகத்தான்
பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு
ஈர நிலவு சுட்டுப் போச்சு
ஆண் : அட ஹே ஹே ஹேஹ் வா ராணி வா
கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்…..
பெண் : ஹே கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம்
மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்
ஆண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு
பெண் : ஈர நிலவு சுட்டுப் போச்சு….