பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : …………………………
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்
ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..
ஆண் : ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே
ஆதி அந்தமே பாதி காட்டுறே
நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான்
தூண்டி விட்டது உங்க தப்புத்தான்
ஆண் : அடியே தலைக்கனம் இருந்தால்
அதை நான் அடக்குவேன் பார்
எனை நீ அடிக்கடி முறைத்தால்
உனை நான் மடக்குவேன் பார்
ஆண் : முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா
இங்கு என்ன வீரம் பஞ்சமா
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்
ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..
ஆண் : நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா
கோணல் கோடுகள் வட்டமாகுமா
பெட்டைக் கோழிகள் முட்டை போடணும்
சேவலோடு ஏன் சண்டை போடணும்
ஆண் : விழியால் மலர்க்கணை தொடுக்கும்
கிளியே நெருங்கி வா நீ
தனியாய் தவித்திடும் வருத்தம்
இனிமேல் இருக்குமோடி
ஆண் : சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ரெண்டு பேருமே டூயட் பாடுவோம்
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்
ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா
ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..