Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Rasagulla lyrics from Hi movie - திரைப்பட பாடல் வரிகள்

Rasagulla பாடல் 2026-ல் வெளியான Hi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: Jen Martin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Rasagulla is a song from the 2026 Tamil film Hi, written by Vishnu Edavan, composed by Jen Martin and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name
Hi 🎬 Movie info
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : ரசகுல்லா ரசகுல்லா
ஜென்ஸ் எல்லாம் கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
சோல் உள்ள ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
சலறல்ல ஏஞ்சல்லா ஏஞ்சல்லா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சல்லா

ஆண் : என் நாடி எல்லாம் உன் பேர் ஆச்சு
காதல் ராணியே
உன் வாசம் தொட்டு கண்ட்ரோல் போச்சு
தேவயானியே

ஆண் : இங்கு ஒன் சைடு ரொமன்ஸ்ஸு டெய்லி
என் சைடு ஆனதே
என் ஹார்மோன்-கள் எல்லாமே தகதிமி
எக்ஸ்சைஸ் ஆகுதே

ஆண் : நீ என்னை பார்க்கா நேரம் கூட
உன்னை பார்ப்பேனே
நான் உன்னை பார்க்க நேரம் கடனாய்
எக்ஸ்ட்ரா கேப்பேனே

ஆண் : அடடா பாவி மனசுல
ரச ரசகுலா
ஆல்வேஸ் நெனப்புல
ரச ரசகுலா
சாமி அனுப்புன
ரச ரசகுலா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா ஹே

ஆண் : ரசகுல்லா ரசகுல்லா
ஜென்ஸ் எல்லாம் கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
சோல் உள்ள ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
சலறல்ல ஏஞ்சல்லா ஏஞ்சல்லா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சல்லா

ஆண் : இந்திர லோகத்தின் சுந்தரி நீயடியே
தேடியே வந்தவன் சுந்தரன் நான் அடி
பல கண்டம் தாண்டி இவன்
உன் பாதி சேரும் சிவம்
எந்தன் கண்மணி அன்புடன் காதலன் நான்

ஆண் : ஹேய் ராஜா ராணி ரெடி
செவ்வானம் எங்கும் வெடி
நிலவுடன் வெண்ணிலா தான்
பால் வெளி சுற்றுலா தான்

ஆண் : அடட பாவி மனசுல
ரச ரசகுலா
ஆல்வேஸ் நெனப்புல
ரச ரசகுலா
சாமி அனுப்புன
ரச ரசகுல்லா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா

ஆண் : ஹேய்

ஆண் : ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா

ஆண் : ஹேய்

Lyrics(English)

Male : Rasagulla rasagulla
Genes ellam kadavula kadavula
Rasagulla rasagulla
Soul ulla oonjala oonjala
Rasagulla rasagulla
…angel-ah angel-ah
Rasagulla rasagulla
Enakku nee parcel -ah

Male : En naadi ellam un per aachu
Kaadhal raani
Un vaasam thottu control pochu
Deva gyaaniyae

Male : Ingu one side romance-uh daily
En side aanadhae
En hormone-gal ellame thakadhimi
Excise aagudhae

Male : Nee ennai paarkka neram kooda
Unnai paarppenae
Naan unni paarkka neram kadanaai
Extra keppenae

Male : Adadada paavi manasula
Rasa rasagullah
Always nenappula
Rasa rasagullah
Saami anuppuna
Rasa rasagullah
Nandri arogaraa
For my nayantharaa

Male : Rasagulla rasagulla
Genes ellam kadavula kadavula
Rasagulla rasagulla
Soul ulla oonjala oonjala
Rasagulla rasagulla
…angel-ah angel-ah
Rasagulla rasagulla
Enakku nee parcel -ah

Male : Indhira logathin sundari neeyadi
Thediye vandahvan sundaran naan adi
Pala kandam thaandi ivan
Un paadhii serum shivam
Endhan kanmani anbudan kadhalan naan

Male : Hey raaja raani ready
Sevvaanam engum vedi
Nilavudan venilla thaan
Paal veli suttrula thaan

Male : Adadada paavi manasula
Rasa rasagullah
Always nenappula
Rasa rasagullah
Saami anuppuna
Rasa rasagullah
Nandri arogaraa
For my nayantharaa

Male : Heyyy

Male : Hoo ooo hoo oo
Rasa rasagulla
Hoo ooo hoo oo
Rasa rasagulla
Hoo ooo hoo oo
Rasa rasagulla
Nandri arogaraa
For my nayantharaa

Male : Heyyy

Rasagulla song FAQ

Who sang Rasagulla?

Rasagulla was sung by Anirudh Ravichander for the 2026 Tamil film Hi.

Who wrote the lyrics of Rasagulla?

The lyrics of Rasagulla were written by Vishnu Edavan.

Who composed the music for Rasagulla?

The music for Rasagulla was composed by Jen Martin.

Which movie is the song Rasagulla from?

Rasagulla is from the Tamil film Hi, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Rasagulla பாடலை பாடியவர் யார்?

Rasagulla பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Hi திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்