Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kannakuzhiya lyrics from Hi movie - திரைப்பட பாடல் வரிகள்

Kannakuzhiya பாடல் 2026-ல் வெளியான Hi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: Jen Martin · பாடியவர்: Chorus மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்

Kannakuzhiya is a song from the 2026 Tamil film Hi, written by Vishnu Edavan, composed by Jen Martin and sung by Chorus and G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name
Hi 🎬 Movie info
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : கண்ணக்குழியா பொதைக்குழியா கொழப்புறியே
கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழைறியே
கருப்பட்டிய உனக்குள் என்னை கரைக்கிறியே
சந்து பொந்தெல்லாம் சண்ட கோழிய தொரத்துறியே

ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா

ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்

ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா

குழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா

ஆண் : ஏய் இழுக்குற சுண்டி இழுக்குற
ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற
உன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான் டி
மொறைக்குற முகம் சுழிக்குற
கோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன்
ஒலக அழகிகள் கூடி உன் போல் வருமாடி

ஆண் : உயிர் எழுத்தும் நீ தான்மா
மெய் எழுத்தும் நீ தான்மா
என் கை எழுத்தும் தலை எழுத்தும்
உன் கண் அசைவுல தான்

ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா

ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்

ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா

குழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா

Lyrics(English)

Male : Kannakuzhiya podhakuzhiya kolappuriye
Kannu vazhiya ullukulla nee nuzhairiye
Karupattiya unakkul enna karaikkiriye
Sandhu bondhellaam sanda kozhiya thorathuriye

Male : Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Sakkaram sakkarama

Male : Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil

Male and Chorus : Sakkaram sakkarama

Chorus : Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya

Male : Hey izhukkura sundi izhukkura
Rendu puruvathil rekka virikkira
Un nenappula seendi eriyurenae naan di
Moraikkura mugam suzhikura
Kovathilum unna parthu rasikkiren
Olaga azhagigal koodi un pol varumaadi

Male : Uyir eluthum nee dhaan maa
Mei eluthum nee dhaan maa
En kai eluthum thalai eluthum
Un kann asaivula dhaan

Male : Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Sakkaram sakkarama

Male : Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil

Male and Chorus : Sakkaram sakkarama

Chorus : Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya

Kannakuzhiya song FAQ

Who sang Kannakuzhiya?

Kannakuzhiya was sung by Chorus and G.V.Prakash Kumar for the 2026 Tamil film Hi.

Who wrote the lyrics of Kannakuzhiya?

The lyrics of Kannakuzhiya were written by Vishnu Edavan.

Who composed the music for Kannakuzhiya?

The music for Kannakuzhiya was composed by Jen Martin.

Which movie is the song Kannakuzhiya from?

Kannakuzhiya is from the Tamil film Hi, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Kannakuzhiya பாடலை பாடியவர் யார்?

Kannakuzhiya பாடலை பாடியவர் Chorus மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Hi திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்