Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Rang Rang Rangoli lyrics from Devi 2016 movie - தேவி திரைப்படத்திலிருந்து ரங்கு ரங்கு ரங்கோலி பாடல் வரிகள்

ரங்கு ரங்கு ரங்கோலி பாடல் 2016-ல் வெளியான தேவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: கோபி சுந்தர் · பாடியவர்: சிரேயா கோசல்

Rang Rang Rangoli is a song from the 2016 Tamil film Devi 2016, written by Na. Muthukumar, composed by Gopi Sunder and sung by Shreya Ghoshal.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவி
Year
2016

Lyrics(Tamil)

ஆகாய கங்கை நானடா…
வின் மீனின் தங்கை தானடா…
அஞ்சாத மங்கை கேளடா…
கண் ஜாடை ரெண்டும் வெல்லடா…
வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை
நம் வானம் தாண்டி ஏணி போடுவேன்
பிறந்தது ஓர் சிறை
மலருது ஓர் தாமரை
என் கோடி கோடி வானம் தூரும் ரங் கோ லி……
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ஆகாய கங்கை நா ன டா…

என் போன்ற பால் நிறம் சந்திரன் பேர் கெடுமே
என் தேகப்பேரொளி சூரியன் கேட்டிடுமே
ஒரு முறை தானடா பூமியில் வாழ்ந்தபின்
இதில் சோகமென்ன தூரமே
கனவுகளாய் நம் கைகளில் சேர்ந்திடும்
என் கோடிக்கோடி வானம் தூரும் ரங் கோ லி……
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……
ஆகாய கங்கை நா ன டா… (ஆகாய)

Rang Rang Rangoli song FAQ

Who sang Rang Rang Rangoli?

Rang Rang Rangoli was sung by Shreya Ghoshal for the 2016 Tamil film Devi 2016.

Who wrote the lyrics of Rang Rang Rangoli?

The lyrics of Rang Rang Rangoli were written by Na. Muthukumar.

Who composed the music for Rang Rang Rangoli?

The music for Rang Rang Rangoli was composed by Gopi Sunder.

Which movie is the song Rang Rang Rangoli from?

Rang Rang Rangoli is from the Tamil film Devi 2016, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.

ரங்கு ரங்கு ரங்கோலி பாடலை பாடியவர் யார்?

ரங்கு ரங்கு ரங்கோலி பாடலை பாடியவர் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்