Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Gokka Makka lyrics from Devi 2016 movie - தேவி திரைப்படத்திலிருந்து கொக்கா மக்கா மாக்கா பாடல் வரிகள்

கொக்கா மக்கா மாக்கா பாடல் 2016-ல் வெளியான தேவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: கோபி சுந்தர் · பாடியவர்: Shivranjani Singh

Gokka Makka is a song from the 2016 Tamil film Devi 2016, written by Na. Muthukumar, composed by Gopi Sunder and sung by Shivranjani Singh.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவி
Year
2016

Lyrics(Tamil)

கொக்கா மக்கா மாக்கா
ஸ்ரீதேவிக்கே அக்கா
உங்கொக்கா மக்கா மாக்கா
அய்யோ அய்யோ டன்டனக்கா
ஸ்ரீதேவிக்கே அக்கா
அய்யோ அய்யோ டன்டனக்கா
கூவி புட்றா நீ நான் தானே
கூடிப்பேரன் கனப்போம் நானே
தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம் நீ
கிட்டக் கிட்ட வா நீ
பெய்பே பெய்பே
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ

ச்சிக்கு புக்கு ரெயிலப்போல ஆடப்போறேன்டா
முக்காவுலாம் மூக்காவுலாம் பாடப்போறேன்டா
டேக்கிடீசி ஊர்வசியா மாறப்போறேன்டா
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா…
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ

ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து ஆளப்போறேன்டா
இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா
எட்டாவது ஒன்டாறா நான் ஆகப்போறேன்டா
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா…… (கொக்கா)

Gokka Makka song FAQ

Who sang Gokka Makka?

Gokka Makka was sung by Shivranjani Singh for the 2016 Tamil film Devi 2016.

Who wrote the lyrics of Gokka Makka?

The lyrics of Gokka Makka were written by Na. Muthukumar.

Who composed the music for Gokka Makka?

The music for Gokka Makka was composed by Gopi Sunder.

Which movie is the song Gokka Makka from?

Gokka Makka is from the Tamil film Devi 2016, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.

கொக்கா மக்கா மாக்கா பாடலை பாடியவர் யார்?

கொக்கா மக்கா மாக்கா பாடலை பாடியவர் Shivranjani Singh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்