Tamil Songs lyrics · 1956
Rajathi Kanne lyrics from Sadhaaram movie - சதாரம் திரைப்படத்திலிருந்து ராஜாத்தி கண்ணே பாடல் வரிகள்
ராஜாத்தி கண்ணே பாடல் 1956-ல் வெளியான சதாரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: K. R. Ramasamy
Rajathi Kanne is a song from the 1956 Tamil film Sadhaaram, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by K. R. Ramasamy.
- Movie Name
- Sadhaaram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சதாரம்
- Music
- G. Ramanathan
- Year
- 1956
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- K. R. Ramasamy
Lyrics(Tamil)
ஆண் : ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே
ஜாப்தாவும் போட்டாச்சு
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே
ஜாப்தாவும் போட்டாச்சு
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
ஆண் : ராம்பட்டா பரம்பரை
அந்த லாலாபுரம் வடகரை
நான் ராம்பட்டா பரம்பரை
அந்த லாலாபுரம் வடகரை
ஏன் இப்படி நிக்குறே இன்னும்
நீ யாரை பாத்து சொக்குறே.......
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
ஆண் : நீ பணக்காரன் சொத்து
நான் பாட்டாளி வித்து
நீ பணக்காரன் சொத்து
நான் பாட்டாளி வித்து
நீ பகட்டான முத்து
ஏழை பங்காளி சொத்து
நீ பகட்டான முத்து
ஏழை பங்காளி சொத்து
இந்த பாராளும் ராணிக்கிப்போ
வந்திடுச்சே தத்து
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
ஆண் : காத்திருந்தவள் பெஞ்சாதியை
நேத்து வந்தவன் கொண்டு போன
கதையும் தெரியுமா......ஹா ...ஆஅ
காத்திருந்தவள் பெஞ்சாதியை
நேத்து வந்தவன் கொண்டு போன
கதையும் தெரியுமா......ஹா ...ஆஅ
ஆண் : ஆத்திரத்தால் அறிவிழந்து
அரசி என்பதை மறந்து
ஆத்திரத்தால் அறிவிழந்து
அரசி என்பதை மறந்து
கோத்திரத்தை கெடுக்க வந்த
கோடரிக் காம்பே என்
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே
ஜாப்தாவும் போட்டாச்சு
ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
Lyrics(English)
Male : Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Un raapthaavukellaam ingae
Jaapthaavum pottaachu
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Un raapthaavukellaam ingae
Jaapthaavum pottaachu
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Male : Rambatta parambarai
Andha laalaapuram vadakkarai
Naan rambatta parambarai
Andha laalaapuram vadakkarai
Yen ippadi nikkure innum
Nee yaarai paathu sokkurae
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Male : Nee panakkaran sothu
Naan paattaali vithu
Nee panakkaran sothu
Naan paattaali vithu
Nee pagattaana muthu
Ezhai pangaali sothu
Nee pagattaana muthu
Ezhai pangaali sothu
Indha paaraalum raanikippo
Vandhiduche thaththu
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Male : Kaathirundhaval penjaadhiyai
Naethu avndhavan kondu pona
Kadhaiyum theriyuma..haa..aaa
Kaathirundhaval penjaadhiyai
Naethu avndhavan kondu pona
Kadhaiyum theriyuma..haa..aaa
Male : Aathirathaal arivizhandhu
Arasi enbathai marandhu
Aathirathaal arivizhandhu
Arasi enbathai marandhu
Kothirathai kedukka vandha
Kodari kaambae en
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Un raapthaavukellaam ingae
Jaapthaavum pottaachu
Raajathi kannae raajathi
Pennae raajathi kannae raajathi
Rajathi Kanne song FAQ
Who sang Rajathi Kanne?
Rajathi Kanne was sung by K. R. Ramasamy for the 1956 Tamil film Sadhaaram.
Who wrote the lyrics of Rajathi Kanne?
The lyrics of Rajathi Kanne were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Rajathi Kanne?
The music for Rajathi Kanne was composed by G. Ramanathan.
Which movie is the song Rajathi Kanne from?
Rajathi Kanne is from the Tamil film Sadhaaram, released in 1956. The film has 11 songs on Tamilputhumai.
ராஜாத்தி கண்ணே பாடலை பாடியவர் யார்?
ராஜாத்தி கண்ணே பாடலை பாடியவர் K. R. Ramasamy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.