Tamil Songs lyrics · 2024
Railin Oligal lyrics from Blue Star movie - புளூ ஸ்டார் திரைப்பட பாடல் வரிகள்
Railin Oligal பாடல் 2024-ல் வெளியான புளூ ஸ்டார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: பிரதீப் குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்
Railin Oligal is a song from the 2024 Tamil film Blue Star, written by Uma Devi, composed by Govind Vasantha and sung by Pradeep Kumar and Shakthisree Gopalan.
- Movie Name
- Blue Star 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புளூ ஸ்டார்
- Music
- Govind Vasantha
- Year
- 2024
- Lyrics
- Uma Devi
- Singers
- Pradeep Kumar and Shakthisree Gopalan
Lyrics(Tamil)
ஆண் : ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே
ஆண் : உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
ஆண் : உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே
ஆண் : என் தாயோடும் கூறாதா
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்
பெண் : கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
இருவர் : தேக்குறேன்
பெண் : மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன்
தூருறேன்
ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வ நீ வாக்குற காக்குற
ஆண் : கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்
ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே
அன்பே.......அன்பே....
அன்பே.......அன்பே......
அன்பே.......அன்பே....
அன்பே.......அன்பே......
Lyrics(English)
Male : Rayil-in oligal
Unaiyae theduthae
Adhirum paaraiyaai
Idhayam aaduthae
Male : Unthan kai veesidum
Poi jaadai ennai
Yaethen thottaththil veesuthae
Male : Un oor thaandidum
Rayil paalam mael
En bhoomi mudinthu viduthae
Male : En thaayodum kooraathaa
Vaarththaikkul naan neeththuraen
Kaanthuraen
Female : Kanaakkaanum porvaikkul
Kaalaththa adai kaakkuraen
Both : Thaekkuraen
Female : Manmelodum
Mazhaithanni pol
Naalum nilamaaruraen
Thooruraen
Male : Paayaagindra nenjukku
Paal paarva nee vaakkura kaakkura
Male : Kodi vaasangal
Enai theendi ponaalum
Uyirai theendaatho
Un vaasam
Male : Bhoomi theernthaalum theeraatha
Rayil paathai
Kadhal ondrae anbe
Anbe…….anbe….
Anbe…….anbe….
Anbe…….anbe….
Anbe…….anbe….
Railin Oligal song FAQ
Who sang Railin Oligal?
Railin Oligal was sung by Pradeep Kumar and Shakthisree Gopalan for the 2024 Tamil film Blue Star.
Who wrote the lyrics of Railin Oligal?
The lyrics of Railin Oligal were written by Uma Devi.
Who composed the music for Railin Oligal?
The music for Railin Oligal was composed by Govind Vasantha.
Which movie is the song Railin Oligal from?
Railin Oligal is from the Tamil film Blue Star, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
Railin Oligal பாடலை பாடியவர் யார்?
Railin Oligal பாடலை பாடியவர் பிரதீப் குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.