Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Ragangal Padhinaru lyrics from Thillu Mullu 2 movie - தில்லு முல்லு 2 திரைப்படத்திலிருந்து ராகங்கள் பதினாறு பாடல் வரிகள்

ராகங்கள் பதினாறு பாடல் 2013-ல் வெளியான தில்லு முல்லு 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக்

Ragangal Padhinaru is a song from the 2013 Tamil film Thillu Mullu 2, written by Kannadasan, composed by Yuvan Shankar Raja and sung by Karthik.

WhatsApp
Year
2013
Lyrics
Kannadasan
Singers
Karthik

Lyrics(Tamil)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா ( இசை )


ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா



கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா



இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது ஆ...
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

Ragangal Padhinaru song FAQ

Who sang Ragangal Padhinaru?

Ragangal Padhinaru was sung by Karthik for the 2013 Tamil film Thillu Mullu 2.

Who wrote the lyrics of Ragangal Padhinaru?

The lyrics of Ragangal Padhinaru were written by Kannadasan.

Who composed the music for Ragangal Padhinaru?

The music for Ragangal Padhinaru was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Ragangal Padhinaru from?

Ragangal Padhinaru is from the Tamil film Thillu Mullu 2, released in 2013. The film has 3 songs on Tamilputhumai.

ராகங்கள் பதினாறு பாடலை பாடியவர் யார்?

ராகங்கள் பதினாறு பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தில்லு முல்லு 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்