Tamil Songs lyrics · 2013
Aajaa Aajaa lyrics from Thillu Mullu 2 movie - தில்லு முல்லு 2 திரைப்படத்திலிருந்து ஆஜா ஆஜா ஆஜா பாடல் வரிகள்
ஆஜா ஆஜா ஆஜா பாடல் 2013-ல் வெளியான தில்லு முல்லு 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Aajaa Aajaa is a song from the 2013 Tamil film Thillu Mullu 2, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Thillu Mullu 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தில்லு முல்லு 2
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2013
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா
பெண்ணே உன்னை பிரம்மன் அன்று
செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா
பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா
கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி
சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி
ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி
சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்
என்னை போல் ஒரு உன்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா...
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
Aajaa Aajaa song FAQ
Who sang Aajaa Aajaa?
Aajaa Aajaa was sung by Haricharan for the 2013 Tamil film Thillu Mullu 2.
Who wrote the lyrics of Aajaa Aajaa?
The lyrics of Aajaa Aajaa were written by Na. Muthukumar.
Who composed the music for Aajaa Aajaa?
The music for Aajaa Aajaa was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Aajaa Aajaa from?
Aajaa Aajaa is from the Tamil film Thillu Mullu 2, released in 2013. The film has 3 songs on Tamilputhumai.
ஆஜா ஆஜா ஆஜா பாடலை பாடியவர் யார்?
ஆஜா ஆஜா ஆஜா பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.