Tamil Songs lyrics · 1982
Ragam Engeyo Thalam lyrics from Metti movie - மெட்டி திரைப்பட பாடல் வரிகள்
Ragam Engeyo Thalam பாடல் 1982-ல் வெளியான மெட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madhukoor Kannan · இசை: இளையராஜா · பாடியவர்: B. Sasireka மற்றும் Bramanandan
Ragam Engeyo Thalam is a song from the 1982 Tamil film Metti, written by Madhukoor Kannan, composed by Ilaiyaraaja and sung by B. Sasireka and Bramanandan.
- Movie Name
- Metti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்டி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1982
- Lyrics
- Madhukoor Kannan
- Singers
- B. Sasireka and Bramanandan
Lyrics(Tamil)
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : .......................
பெண் : ஓ சின்னப் பூவே நீ அழவோ..
ஆண் : மெட்டி.....மெட்டி..
பெண் : வண்ணக்காலில் தீ இடவோ
ஆண் : மெட்டி.....மெட்டி..
பெண் : துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ
பெண் : இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
பெண் : ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
ஆண் : மெட்டி.....மெட்டி..
பெண் : மெட்டி ஓசை காவியமே
ஆண் : மெட்டி.....மெட்டி..
பெண் : அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே
பெண் : முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
Lyrics(English)
Female : Metti metti metti metti
Male : Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female : Metti metti metti metti
Male : ……………
Female : Oo chinna poovae nee azhavo
Male : Metti metti
Female : Vannakkaalil thee idavo
Male : Metti metti
Female : Thulli odum velli beedam
Kolli thedum naalitho
Female : Illam oomaiyaanatho
Irul thaediponatho kanneer aarae odum
Metti metti metti metti
Male : Ragam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female : Metti metti metti metti
Female : Oo nenjil aadum oviyamae
Male : Metti metti
Female : Metti osai kaaviyamae
Male : Metti metti
Female : Anbin vedham annaiyaagum
Inba naadham kaalillae
Female : Mullil paadham ponatho
Mugam jothiyaanatho
Sollae illai paada
Metti metti metti metti
Male : Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Ragam Engeyo Thalam song FAQ
Who sang Ragam Engeyo Thalam?
Ragam Engeyo Thalam was sung by B. Sasireka and Bramanandan for the 1982 Tamil film Metti.
Who wrote the lyrics of Ragam Engeyo Thalam?
The lyrics of Ragam Engeyo Thalam were written by Madhukoor Kannan.
Who composed the music for Ragam Engeyo Thalam?
The music for Ragam Engeyo Thalam was composed by Ilaiyaraaja.
Which movie is the song Ragam Engeyo Thalam from?
Ragam Engeyo Thalam is from the Tamil film Metti, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.
Ragam Engeyo Thalam பாடலை பாடியவர் யார்?
Ragam Engeyo Thalam பாடலை பாடியவர் B. Sasireka மற்றும் Bramanandan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.