Tamil Songs lyrics · 1982
Kalyanam Ennai Mudikka lyrics from Metti movie - மெட்டி திரைப்பட பாடல் வரிகள்
Kalyanam Ennai Mudikka பாடல் 1982-ல் வெளியான மெட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: Jency, Radhika மற்றும் Rajesh krishnan
Kalyanam Ennai Mudikka is a song from the 1982 Tamil film Metti, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Jency, Radhika and Rajesh krishnan.
- Movie Name
- Metti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்டி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1982
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Jency, Radhika and Rajesh krishnan
Lyrics(Tamil)
பெண் : லாலாலலலாலா லலல்லலா......
கல்யாணம் என்னை முடிக்க
கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க
பெண் : என் கல்யாணத்தில யார்
நாதஸ்வரம் வாசிக்கணும் தெரியுமா
ஆண் : யாரு ராஜரத்தினம் பிள்ளையா
பெண் : இல்ல மாப்பிள்ளையேதான் வாசிச்சிக்கிட்டு வரணும்
ஆண் : ஐய்யயோ......
அது சரி கல்யாணத்த எங்க வச்சிகிறது
மாப்பிள்ளை வீட்டிலா பொண்ணு வீட்டிலா
பெண் : நோ...நோ....
பெண் : ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட
மணவறை அமைக்கணும்......ம்ம்.....
ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட
மணவறை அமைக்கணும்.....ம்ம்.....
புரோகிதர் வெளிநாட்டினர்
புதிதொரு பாணியில் மந்திரம் சொல்லணும்
குழு : மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்
பெண் : ரயில் வரும் வழியிலே தோரணம் ஆடணும்
இதுவும் எனது இனிய மனது விரும்புவது
ஆண் : கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க
ஆண் : சரி மாப்பிள்ளை அழைப்பு இல்லாம
கல்யாணம் முடிஞ்சுது அடுத்தது......
பெண் : ஷ்சோ......அவசரபடாதீங்க
சாந்தி முகூர்த்தத்திற்கு
மாப்பிள்ளை அழைப்பு உண்டு
ஆண் : நாதஸ்வரத்தோடவா......
பெண் : கண்டிப்பா.......
நொச்சிக் குப்பம் பச்சையப்பன்
குரூப்போட மாப்பிள்ளை அழைப்பு.......
குழு : வாராய் என் தோழாய் வாராயோ
மலர் மஞ்சம் காண வாராயோ
சினிமாவில் நீயும் தினசரி பார்த்த
சீனெல்லாம் காண வாராயோ வாராயோ.......
குழு : வாராய் என் தோழாய் வாராயோ
மலர் மஞ்சம் காண வாராயோ
ஹஹஹஹஹஹாஹ்
பெண் : மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன்
பள்ளியறை சேரணும்
மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன்
பள்ளியறை சேரணும்
மணமகள் கால்களில் மணமகன் வணங்கியே
ஆசியும் வாங்கணும்
பெண் : மனைவியின் மனமது குளிர்ந்திடும் வகையில்
காலம் முழுதும் இருந்து வாழ்க்கை நடத்தணும்
ஆண் : கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க......
Lyrics(English)
Female : Laalaalalalaalaa lalallalaa
Kalyaanam ennai mudikka
Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka
Female : En kalaanaththila yaar
Naathasaram vaasikkanum theriyumaa
Male : Yaaru rajaraththinam pillaiyaa
Female : Illa maappillaiyaethaan vaasichchukittu varanum
Male : Aiyaiyo
Adhu sari kalyaanaththa enga vachchigirathu
Mappillai veettilaa ponnu veettilaa
Female : No….no….
Female : Odidum rayililae uravinar soozhnthida
Manavarai amaikkanum…mm…
Odidum rayililae uravinar soozhnthida
Manavarai amaikkanum…mm…
Progithar velinaattinar
Pudhithoru paaniyil manthiram sollanum
Chorus : Maangalyam thanthunaanae
Mamajeevana haedhunaa
Kandae pathnaami subakae
Thavama jeeva sarathasathm
Female : Rayil varum vazhiyilae thoranam aadanum
Idhuvum enathu iniya manathu virumbuvathu
Female : Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka
Male : Sari maappillai azhaippu illaama
Kalyaanam mudinjuthu aduththathu
Female : Shsho…. avasarapadatheenga
Shanthi mukoorthathirkku
Maapillai azhaippu undu
Male : Naathaswaraththodavaa
Female : Kandippaa
Nochikuppam pachchaiyappam
Group-oda mappillai azhaippu
Chorus : Vaaraai en thozhaai vaaraayo
Malar manjam kaana vaaraayo
Cinima-vil neeyum dhinasari paarththa
Scene ellaam kaan vaaraayo vaaraayo
Chorus : Vaaraai en thozhaai vaaraayo
Malar manjam kaana vaaraayo
Hahahahahahaahaah
Female : Maappillai kaigalil paal pazha thattudan
Palliyarai seranum
Maappillai kaigalil paal pazha thattudan
Palliyarai seranum
Manamagl kaalgalil manamagan vanangiyae
Aasiyum vaanganum
Female : Manaiviyin manamathu kulirnthidum vagaiyil
Kaalam muzhuthum irunthu vaazhkkai nadaththanum
Female : Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka….
Kalyanam Ennai Mudikka song FAQ
Who sang Kalyanam Ennai Mudikka?
Kalyanam Ennai Mudikka was sung by Jency, Radhika and Rajesh krishnan for the 1982 Tamil film Metti.
Who wrote the lyrics of Kalyanam Ennai Mudikka?
The lyrics of Kalyanam Ennai Mudikka were written by Gangai Amaran.
Who composed the music for Kalyanam Ennai Mudikka?
The music for Kalyanam Ennai Mudikka was composed by Ilaiyaraaja.
Which movie is the song Kalyanam Ennai Mudikka from?
Kalyanam Ennai Mudikka is from the Tamil film Metti, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.
Kalyanam Ennai Mudikka பாடலை பாடியவர் யார்?
Kalyanam Ennai Mudikka பாடலை பாடியவர் Jency, Radhika மற்றும் Rajesh krishnan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.