Tamil Songs lyrics · 2011
Raasathi Pola lyrics from Avan Ivan movie - அவன் இவன் திரைப்படத்திலிருந்து ராசாத்தி போல அவ என்ன தேடி பாடல் வரிகள்
ராசாத்தி போல அவ என்ன தேடி பாடல் 2011-ல் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Raasathi Pola is a song from the 2011 Tamil film Avan Ivan, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Avan Ivan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன் இவன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா
அடி ஆத்தி (அடி ஆத்தி) என் கண்ணுல (என் கண்ணுல)
சில நாளா (சில நாளா) அவ தெரியல (அவ தெரியல)
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா எனை தாலாட்ட
ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா
காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி
ஹேய்ய்.. ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது
காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி
காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி
Raasathi Pola song FAQ
Who sang Raasathi Pola?
Raasathi Pola was sung by Haricharan for the 2011 Tamil film Avan Ivan.
Who wrote the lyrics of Raasathi Pola?
The lyrics of Raasathi Pola were written by Na. Muthukumar.
Who composed the music for Raasathi Pola?
The music for Raasathi Pola was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Raasathi Pola from?
Raasathi Pola is from the Tamil film Avan Ivan, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.
ராசாத்தி போல அவ என்ன தேடி பாடலை பாடியவர் யார்?
ராசாத்தி போல அவ என்ன தேடி பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.