Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Oru Malayoram lyrics from Avan Ivan movie - அவன் இவன் திரைப்படத்திலிருந்து ஒரு மலையோரம் பாடல் வரிகள்

ஒரு மலையோரம் பாடல் 2011-ல் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Vijay Jesudas

Oru Malayoram is a song from the 2011 Tamil film Avan Ivan, composed by Yuvan Shankar Raja and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
அவன் இவன்
Year
2011

Lyrics(Tamil)

ஒரு மலையோரம் அங்கம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லாம் கொஞ்சம் கொஞ்சி நீப்பேச
உள்ளம்மருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்...மடா
இந்த ஜென்மம் தீரும்...மடா
ஓ. ஹோ.....

ஒரு மலையோரம் அங்கம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லாம் கொஞ்சம் கொஞ்சி நீப்பேச
உள்ளம்மருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்...மடா
இந்த ஜென்மம் தீரும்...மடா
ஓ. ஹோ.....

பெண்ணே முதல் முறை
உன் அருகிலே... வா...ழ்கிறேன்
போதும் விடு உன் நினைவிலே கோ...ய்கிறேன்

பெ என்னானது எந்தன் நெஞ்சம்
ஏன் இந்த மாற்றமோ
என்னானதும் நானம் வந்து
தன் வேலையைக்காட்டுமோ
எதிரிலே....

எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே

என் ஒளி இறந்ததே பேச
இன்னும் என்னதான் பேச

இந்த மயக்கம் போதும்மடி
இன்னும் நெறுக்கம் வேண்டும்மடி
ஓ... ஹோ....

ஒரு மலையோரம் அங்கம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லாம் கொஞ்சம் கொஞ்சி நீப்பேச
உள்ளம்மருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்...மடா
இந்த ஜென்மம் தீரும்...மடா
ஓ. ஹோ.....

உன்னை காணும்வரை நான் கனவிலே..
வா..ழ்ந்தேன்
உன்னைக்கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே வாழ்ந்தேன்

என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும்போதும்
வெறுமையைக் கூட்டினாய்
உன் காதலிலே...

மனமது புகையிலைப்போலே
மறைந்தது யாருமே இல்லையே

என்னுள்ளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க

இந்த வார்த்தை போதும்மடி
எந்தன் வாழ்க்கை மாறும்மடி பெண்ணே..

Oru Malayoram song FAQ

Who sang Oru Malayoram?

Oru Malayoram was sung by Vijay Jesudas for the 2011 Tamil film Avan Ivan.

Who composed the music for Oru Malayoram?

The music for Oru Malayoram was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Oru Malayoram from?

Oru Malayoram is from the Tamil film Avan Ivan, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.

ஒரு மலையோரம் பாடலை பாடியவர் யார்?

ஒரு மலையோரம் பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவன் இவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்