Tamil Songs lyrics · 2025
Raasa Raasa lyrics from Kingston movie - திரைப்படத்திலிருந்து ராசா ராசா பாடல் வரிகள்
ராசா ராசா பாடல் 2025-ல் வெளியான Kingston திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Sublashini
Raasa Raasa is a song from the 2025 Tamil film Kingston, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar and Sublashini.
- Movie Name
- Kingston 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2025
- Lyrics
- Yugabharathi
- Singers
- G.V.Prakash Kumar and Sublashini
Lyrics(Tamil)
பெண் : ராசா ராசா
கிட்டா வயன் ராசா
உன் பொல்லாத சிரிப்புல
பூவான பயபுள்ள
ஆனேனே ஒரு தினுசா
ஆண் : ரோசா ரோசா
கொஞ்ச வாயேன் ரோசா
உன் கண்ணாடி இடுப்புல
காட்டேரி தெரிஞ்சிட
கண்டேனே ஒன்னா பெருசா
பெண் : சாமியா உள்ளாற பூந்து
சண்டை ஏன் நீ போடுற
ரேடியோ இல்லாம கூட
நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து
ஏன் பாடுற
பெண் : கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற
ஆண் : கோவம் ஏத்துண ..போறபோக்குல
காதல் பூத்தது ..சர்ச் -ரோட்டுல
என் மச்சக்கன்னி வந்தே நிக்க
மூடாகி போகும் மூணாம் பிறை
நட்சத்திரம் அத்தனையும்
ரங்கோலி போடும் நீயும் வர
பெண் : ஒனக்கு நா பொண்டாட்டி டா
இருக்கணும் கண்ட்ரோலு ல
அடியேதும் வாங்காமலே
சொல் பேச்சு நீகேட்டு
ஆண் : ஊதா காதுல ஊசி ஏத்துற
ஆச பேச்சுல ஆழம் காட்டுற
பெண் : பல்லாங்குழி தேகத்துல
பட்டாச தூக்கி நீ வீசுற
போத்தி விடும் வேகத்துல
நங்கூரமாட்டும் ஏன் பாயுற
ஆண் : விவரமே இல்லாம நீ
வெடுக்குன்னு பூ பூக்குற
பெண் : அடங்கியே நிக்காமலே
முன்னாலும் பின்னாலும்
ஆராய்ச்சி நடத்துற
பெண் : ராசா ராசா
கிட்டா வயன் ராசா
ஆண் : ரோசா ரோசா
கொஞ்ச வாயேன் ரோசா
ஆண் : உன் கண்ணாடி இடுப்புல
காட்டேரி தெரிஞ்சிட
கண்டேனே ஒன்னா பெருசா
பெண் : சாமியா உள்ளாற பூந்து
சண்டை ஏன் நீ போடுற
ரேடியோ இல்லாம கூட
நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து
ஏன் பாடுற
பெண் : கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற
Lyrics(English)
Female : Raasa raasa
Kitta vaayen raasa
Un pollaadha siripula
Poovaana payapulla
Aanenae oru dhinusa
Male : Rosaa rosaa
Konja vaayen rosaa
Un kannaadi iduppula
Kaatteri therinjida
Kandene onna perusa
Female : Saamiya ullaara poondhu
Sanda yen nee podura?
Radio illaama kooda
Nenjukulla paateduththu
Yen paadura
Female : Kannakatti kaattula thaan nippaattura
Mallaandhu naa pogaiyila
Anga inga thotteduthu soodethura
Male : Kovam yethuna …porapokkula
Kaadhal poothadhu.. church-u roatula
En machakanni vandhae nikka
Moodagi pogum moonam pirai
Natchathiram athanaiyum
Rangoli podum neeyum vara
Female : Onakku naa pondatti daa
Irukkanum controlu la
Adiyedhum vaangamalae
Sollpechu neekaettu
Vaazhanum madiyila
Male : Oodha kaathula oosi yethura
Aasa pechula aazham kaattura
Female : Pallaanguzhi dhegathula
Pattaasa thooki nee veesura
Pothi vidum vegathula
Nangooramaattam yen paayura?
Male : Vevarame illama nee
Vedukkunu poopookura
Female : Adangiyae nikkaamalae
Munnalum pinnaalum
Aaraichi nadathura
Female : Raasa raasa
Kitta vaayen raasa
Male : Rosaa rosaa
Konja vaayen rosaa
Male : Un kannaadi iduppula kaatteri
Therinjida kandene onna perusa
Female : Saamiya ullaara poondhu
Sanda yen nee podura
Radio illaama kooda
Nenjukulla paateduththu
Yen paadura
Female : Kannakatti kaattula thaan nippaattura
Mallaandhu naa pogaiyila
Anga inga thotteduthu soodethura
Raasa Raasa song FAQ
Who sang Raasa Raasa?
Raasa Raasa was sung by G.V.Prakash Kumar and Sublashini for the 2025 Tamil film Kingston.
Who wrote the lyrics of Raasa Raasa?
The lyrics of Raasa Raasa were written by Yugabharathi.
Who composed the music for Raasa Raasa?
The music for Raasa Raasa was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Raasa Raasa from?
Raasa Raasa is from the Tamil film Kingston, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
ராசா ராசா பாடலை பாடியவர் யார்?
ராசா ராசா பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Sublashini.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.