Tamil Songs lyrics · 2025
Kanmani Raaasathi lyrics from Kingston movie - திரைப்பட பாடல் வரிகள்
Kanmani Raaasathi பாடல் 2025-ல் வெளியான Kingston திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Aavani Malhar
Kanmani Raaasathi is a song from the 2025 Tamil film Kingston, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Aavani Malhar.
- Movie Name
- Kingston 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2025
- Lyrics
- Karthik Netha
- Singers
- Aavani Malhar
Lyrics(Tamil)
பெண் : வா கண்மணி ராசாத்தி
காத்தாடி ஆராத்தி
கண்ணீரும் தேன் ஆச்சே
வா காலம் தோதாச்சே
நம்மூரு வெராச்சே
வா மேலே சாஞ்ஜாச்சே
பெண் : ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே
வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே
வா நீ வாழ வா நான் வாழ
எல்லாம் மாற......ஆ....
பெண் : வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
பெண் : உப்பு கடல் மேல
கட்டு மரம் போகும்
கட்டி வச்ச காலம்
பிச்சிக்கிட்டு ஓடும்
பெண் : பாழ் அடஞ்ச ஊரும்
மீன் அள்ளி ஓலம்
பட்ட வலி யாவும்
நம்ம விட்டு போவும்
பெண் : நீரே தாலட்டும்
சாமி நீரே பால் ஊட்டும்
நீரே சோறூட்டும்
இங்க ஊரே கை கோர்க்கும்
பெண் : வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
ஒம்மோட செயலாள
ஊர் வாழும் இனி மேல
சில் மீனா பாத்தாச்சே
செம்மீனும் பாத்தாச்சே
பெண் : ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே
வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே
வா நீ வாழ வா நான் வாழ
எல்லாம் மாற......ஆ....
பெண் : வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
பாடடி பாராட்டி
பாடடி பாராட்டி
Lyrics(English)
Female : Vaa kanmani raasathi
Kattadi aarathi
Kaneerum thaen aachae
Vaa kaalam thodhaachae
Nammooru veraachae
Vaa melae saanjaachae
Female : Yelae valiyum oliyaai aayaachae
Vaanae dhoorathu velichathu pathaachae
Vaa nee vaazha vaa naan vaazha
Ellaam maara…aa
Female : Vaa kanmani raasathi
Paadadi paaratti
Female : Uppu kadal mela
Kattu maram povum
Katti vecha kaayam
Pichikittu oodum
Female : Paazh adanja oorum
Meena alli olum
Patta vali yaavum
Namma vittu povum
Female : Neerae thalattum
Saami neerae paal oottum
Neerae sooroottum
Indha oorae kai korkkum
Female : Vaa kanmani raasathi
Paadadi paaratti
Ommoda sael aanen
Oor vaazhum ini mela
Sill meena paathaachae
Senmeenum paathaachae
Female : Yelae valiyum oliyaai aayaachae
Vaanae dhoorathu velichathu pathaachae
Vaa nee vaazha vaa naan vaazha
Ellaam maara…aa
Female : Vaa kanmani raasathi
Paadadi paaratti
Paadadi paaratti
Paadadi paaratti
Kanmani Raaasathi song FAQ
Who sang Kanmani Raaasathi?
Kanmani Raaasathi was sung by Aavani Malhar for the 2025 Tamil film Kingston.
Who wrote the lyrics of Kanmani Raaasathi?
The lyrics of Kanmani Raaasathi were written by Karthik Netha.
Who composed the music for Kanmani Raaasathi?
The music for Kanmani Raaasathi was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Kanmani Raaasathi from?
Kanmani Raaasathi is from the Tamil film Kingston, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Kanmani Raaasathi பாடலை பாடியவர் யார்?
Kanmani Raaasathi பாடலை பாடியவர் Aavani Malhar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.