Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Ra Ra Ra lyrics from Dora movie - டோரா திரைப்படத்திலிருந்து ரா ரா ரா பாடல் வரிகள்

ரா ரா ரா பாடல் 2017-ல் வெளியான டோரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ku Karthik

Ra Ra Ra is a song from the 2017 Tamil film Dora, written by Ku Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
டோரா
Year
2017
Lyrics
Ku Karthik

Lyrics(Tamil)

ஆண் : { ரா ரா ரா தேடி
வாரா பழைய கணக்க
முடிக்கவே வாரா

ஆண் : ரா ரா ரா ஓடி
வாரா ஸ்பீடு காட்டி
ஓட விட போறா } (2)

ஆண் : { ரெண்டு காது
முன்னாடி இப்ப பாரு
கண்ணாடி தேடி வரும்
பின்னாடி உன்ன புடிக்க

ஆண் : ரெண்டு கண்ண லைட்
ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட்
ஆக்கி தேடி வரும் பின்னாடி
உன்ன முடிக்க } (2)

ஆண் : மோதி பாரு
பாயுறது டோரா வா
நிக்காம வா

ஆண் : உன்ன தேடி
வந்திருக்கா டோரா
வா முன்னாடி வா

ஆண் : { மோதி பாரு
பாயுறது டோரா வா
நிக்காம வா

ஆண் : உன்ன தேடி
வந்திருக்கா டோரா
வா முன்னாடி வா } (2)

ஆண் : ரா ரா ரா தேடி
வாரா பழைய கணக்க
முடிக்கவே வாரா

ஆண் : ரா ரா ரா ஓடி
வாரா ஸ்பீடு காட்டி
ஓட விட போறா

ஆண் : { ரெண்டு காது
முன்னாடி இப்ப பாரு
கண்ணாடி தேடி வரும்
பின்னாடி உன்ன புடிக்க

ஆண் : ரெண்டு கண்ண லைட்
ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட்
ஆக்கி தேடி வரும் பின்னாடி
உன்ன முடிக்க } (2)

Lyrics(English)

Male : { Ra ra ra
Thedi vaaraa
Pazhaiya kanakka
Mudikkavae vaaraa

Male : Ra ra ra
Oodi vaaraa
Speed-u kaatti
Ooda vida poraa} (2)

Male : {Rendu kaadhu munnadi
Ippa paaru kannaadi
Thedi varum pinnaadi
Unna pudikka

Male : Rendu kanna light-aakki
Night-a konjam bright-aakki
Thedi varum pinnaadi
Unna mudikka} (2)

Male : Modhi paaru
Paayuradhu dora
Vaa nikkaama vaa

Male : Unna thedi
Vandhirukkaa dora
Vaa munnaadi vaa

Male : {Modhi paaru
Paayuradhu dora
Vaa nikkaama vaa

Male : Unna thedi
Vandhirukkaa dora
Vaa munnaadi vaa} (2)

Male : Ra ra ra
Thedi vaaraa
Pazhaiya kanakka
Mudikkavae vaaraa

Male : Ra ra ra
Oodi vaaraa
Speed-u kaatti
Ooda vida poraa

Male : {Rendu kaadhu munnadi
Ippa paaru kannaadi
Thedi varum pinnaadi
Unna pudikka

Male : Rendu kanna light-aakki
Night-a konjam bright-aakki
Thedi varum pinnaadi
Unna mudikka} (2)

Ra Ra Ra song FAQ

Who wrote the lyrics of Ra Ra Ra?

The lyrics of Ra Ra Ra were written by Ku Karthik.

Which movie is the song Ra Ra Ra from?

Ra Ra Ra is from the Tamil film Dora, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டோரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்