Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Enga Pora Dora lyrics from Dora movie - டோரா திரைப்படத்திலிருந்து எங்கப்போற எங்கப்போற பாடல் வரிகள்

எங்கப்போற எங்கப்போற பாடல் 2017-ல் வெளியான டோரா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Vivek Siva · பாடியவர்: Mervin Solomon

Enga Pora Dora is a song from the 2017 Tamil film Dora, composed by Vivek Siva and sung by Mervin Solomon.

WhatsApp
Movie Name (in Tamil)
டோரா
Year
2017

Lyrics(Tamil)

எங்கப்போற எங்கப்போற நீயு நானு எங்கப்போறோ டோரா

ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா……
எங்கப்போற எங்கப்போற நீயு நானு எங்கப்போறோ போரா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா
நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா
கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா
நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா
என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே…… அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா…… (டோரா)

ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ……

என் இதய சத்தம் கேட்டு
தூங்கும்முன் அழகைப் பார்த்து
நானும் நெழிந்து போக மறப்பேன்
அதிகாலையில்…… நீ கொடுக்கும் முத்தம் வாங்க
உன் அருகில் நெறுங்கும்போது
நானும் உனைப்போல் மாற நினைப்பேன்
மனதோரத்தில்…… ஓ………
விளையாடும் பொம்மை அதுபோல
நீ வந்தாய் தாலாட்டும் அன்பில்
தாய்ப்போலே மாறினாய்
நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும்
நீ வாழும் உலகம் அது போதும் இங்கே……

Enga Pora Dora song FAQ

Who sang Enga Pora Dora?

Enga Pora Dora was sung by Mervin Solomon for the 2017 Tamil film Dora.

Who composed the music for Enga Pora Dora?

The music for Enga Pora Dora was composed by Vivek Siva.

Which movie is the song Enga Pora Dora from?

Enga Pora Dora is from the Tamil film Dora, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

எங்கப்போற எங்கப்போற பாடலை பாடியவர் யார்?

எங்கப்போற எங்கப்போற பாடலை பாடியவர் Mervin Solomon.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டோரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்