Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Pudikaley Pudikaley lyrics from Pookie movie - திரைப்பட பாடல் வரிகள்

Pudikaley Pudikaley பாடல் 2026-ல் வெளியான Pookie திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lavarthan · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Rukhsar Bandhukia மற்றும் Santhosh Hariharan

Pudikaley Pudikaley is a song from the 2026 Tamil film Pookie, written by Lavarthan, composed by Vijay Antony and sung by Rukhsar Bandhukia and Santhosh Hariharan.

WhatsApp
Year
2026
Lyrics
Lavarthan

Lyrics(Tamil)

ஹம்மிங் : ஓஹ்ஹ்ஹ் ஓஹூஹூஉ.....

ஆண் : புடிக்கலே புடிக்கலே
இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே

பெண் : செருப்புலே செருப்புலே
அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே

ஆண் : மானே தேனே சொன்னா
பீலா வுட்டே கொன்னா

பெண் : நெஞ்சு ஆச்சே புன்னா
வீணா போவ மண்ணா

ஆண் : அவள பத்தின நெனப்ப உடனே
மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து
உருட்டி உருட்டி நம்பவச்சவளே
நெஞ்சில இருந்து நீ தொரத்து

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிச்சிது
ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி வாயபோது...

ஆண் : புடிக்கலே புடிக்கலே
இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே

பெண் : செருப்புலே என் செருப்புலே
அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே

குழு : ……...........

ஆண் : வுட்டாலே ரீல் வுட்டாலே
வுட்டாலே வுட்டாலே வுட்டாலே

பெண் : முட்டாளே நான் முட்டாளே
முட்டாளே முட்டாளே முட்டாளே

ஆண் : முடிய வளர்த்த மண்ட
அதுல சூம்பிபோன ஒரு கொண்டை
தினமும் நடக்கும் சண்டை
இது லவ்வுல என்னத்தை கண்ட

பெண் : கொரங்கு போல மீச
அவன் பேச்சுல நாத்தம் வீச
லவ் கருகி போன தோசை
அதில் என்ன இருக்கு பேச

ஆண் : அவள பத்தின நெனப்ப உடனே
மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து
உருட்டி உருட்டி நம்பவச்சவளே
நெஞ்சில இருந்து நீ தொரத்து

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி வாயபோது...

ஆண் : புடிக்கலே புடிக்கலே...

Lyrics(English)

Humming : Oohhh ohhhuuuuu…..

Male : Pudikaley pudikaley
Inime avala parka enakku pudikaley

Female : Serupuley serupuley
Avana varanji mithichi nadapen kadupuley

Male : Maane thaene sonna
Peela vutte konna nebju aache punna
Veenna pova manna
Avala pathina nenappa udane
Mannenna oothi nee Thee koluthu
Uruttu urutti nambavachavavale
Nenjila irunthu nee thorathu

Female : Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi jinkichidhu….
Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi vaayapothu…

Male : Pudikaley pudikaley
Inime avala parka enakku pudikaley

Female : Serupuley en serupuley
Avana varanji mithichi nadapen kadupuley

Chorus : …….

Male : Uttaale reel uttaaale
Uttaale uttaaale uttaaale….

Female : Mutaale naan mutaale
Mutaale mutaale mutaale

Male : Mudiya valartha manda
Athula soombipona oru Konda
Dhinamum nadakkun sanda
Ithe lovela ennatha kanden

Female : Korangu pola mesa
Avan pechula naatham veesa
Love karugi pona dhosa
Athil enna irukku pesa

Male : Avala pathina nenappa udane
Mannenna oothi nee Thee koluthu
Uruttu urutti nambavachavavale
Nenjila irunthu nee thorathu

Female : Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi vaayapothu…

Male : Pudikaley pudikaley

Pudikaley Pudikaley song FAQ

Who sang Pudikaley Pudikaley?

Pudikaley Pudikaley was sung by Rukhsar Bandhukia and Santhosh Hariharan for the 2026 Tamil film Pookie.

Who wrote the lyrics of Pudikaley Pudikaley?

The lyrics of Pudikaley Pudikaley were written by Lavarthan.

Who composed the music for Pudikaley Pudikaley?

The music for Pudikaley Pudikaley was composed by Vijay Antony.

Which movie is the song Pudikaley Pudikaley from?

Pudikaley Pudikaley is from the Tamil film Pookie, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Pudikaley Pudikaley பாடலை பாடியவர் யார்?

Pudikaley Pudikaley பாடலை பாடியவர் Rukhsar Bandhukia மற்றும் Santhosh Hariharan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Pookie திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்