Tamil Songs lyrics · 2026
Love Advice lyrics from Pookie movie - திரைப்பட பாடல் வரிகள்
Love Advice பாடல் 2026-ல் வெளியான Pookie திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விஜய் ஆண்டனி · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: விஜய் ஆண்டனி
Love Advice is a song from the 2026 Tamil film Pookie, written by Vijay Antony, composed by Vijay Antony and sung by Vijay Antony.
- Movie Name
- Pookie 🎬 Movie info
- Music
- Vijay Antony
- Year
- 2026
- Lyrics
- Vijay Antony
- Singers
- Vijay Antony
Lyrics(Tamil)
உரையாடல் : ………………
ஹம்மிங் : …………….
ஆண் : லவ்வுல நீ வுளுந்தா
ஆரம்பம் நல்லதான் இருக்கும்
பிரேக்கப்ப பண்ணி பாரு
மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும்
ஆண் : சேர்ந்து நீ சுத்தும் போது
டைம் எல்லாம் ஜோராக பறக்கும்
சிங்கிளா இருக்கும் போது
சும்மா நீ நின்னாலும் சறுக்கும்
ஆண் : உன்ன நட்டாத்துல வுட்டுபுட்டு போகும்
படு சோகத்துல ஆள முக்கும்
உன் இதயத்த பொளந்திட்டு போயி
கத்தி கதரிட்டு ஓட வைக்கும்
ஆண் : நீ சேர்த்து வெச்ச நிம்மதிய பேர்த்து
உன்ன மொத்தத்துல செஞ்சு புடும்
சோ பூக்கியோட இந்த பாட்ட கேட்டு
தம்பி உன்குழிய நீயே வெட்டி
இப்போவே போய் செத்துப்பூடு
ஆண் : லவ்வுல நீ வுளுந்தா
ஆரம்பம் நல்லதான் இருக்கும்
பிரேக்கப்ப பண்ணி பாரு
மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும்
ஹம்மிங் : ……………
ஆண் : காதலிச்சா பத்தினி
ஆகிபுட்டா சட்னி
அண்ணாநகர் அக்காவோட தங்கச்சி
என் மச்சினி
தம்பி பேரு சுப்புனி
குச்சி ஐஸ் சப்பு நீ
பிப்ரவரி 13 பூக்கி வருது
ஓத்து நீ
ஆண் : தோத்துபோன காதலு
எத்தனையோ பார்த்த நீ
லைலா மஜூனு கதைகள் எல்லாம்
நூறு வருஷம் கேட்ட நீ
லவ்வு ஓட்டை சிம்பொனி
பூக்கி யில பாப்ப நீ
இதயம் ஓடஞ்சு அழுவும் கதையா
சிரிக்க சிரிக்க கேப்ப நீ
ஆண் : பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
Lyrics(English)
Dialogue : ………………
Humming : ……………….
Male : Loveula nee ulundhaa
Aarambam nalla thaan irukkum
Breakup ah panni paaru
Moonji mogarai ellaam therikkum
Male : Saerndhu nee suthum podhum
Time ellaam joraaga parakkum
Single -ah irukkum bodhu
Summa nee ninnalum sarukkum
Male : Unna nattaathula uttuputtu pogum
Padu sogathula aala mukkum
Un idhayatha poalnthittu poyi
Kathi katharittu oda veikkum
Male : Nee saerthu vecha nimmadhiya paerthu
Unna mothathula senju pudum
So pookie yoda indha patta kaettu
Thambhi unkuzhiya neeye vetti
Ippove poyi sethu poodu
Male : Loveula nee ulundhaa
Aarambam nalla thaan irukkum
Breakup ah panni paaru
Moonji mogarai ellaam therikkum
Humming : ……………
Male : Kadhalicha pathini
Aagiputta chutney
Annanagar akkaoda thangachi
En machini
Thambhi peru suppuni
Kuchi ice sappu nee
February 13 pookie varuthu
Othu nee
Male : Thorthupona kaadhalu
Ethanaiyo paartha nee
Laila majunu kadhaigal ellam
Nooru varusham kaetta nee
Love-uh ottai symphony
Pookie yila pappa nee
Idhayam odanju aluvum kadhaiya
Sirikk sirikka kaeppa nee
Male : Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru
Love Advice song FAQ
Who sang Love Advice?
Love Advice was sung by Vijay Antony for the 2026 Tamil film Pookie.
Who wrote the lyrics of Love Advice?
The lyrics of Love Advice were written by Vijay Antony.
Who composed the music for Love Advice?
The music for Love Advice was composed by Vijay Antony.
Which movie is the song Love Advice from?
Love Advice is from the Tamil film Pookie, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Love Advice பாடலை பாடியவர் யார்?
Love Advice பாடலை பாடியவர் விஜய் ஆண்டனி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.