Tamil Songs lyrics · 2009
Pothi vecha lyrics from Malayan movie - மலையான் திரைப்பட பாடல் வரிகள்
Pothi vecha பாடல் 2009-ல் வெளியான மலையான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: Dhina · பாடியவர்: சாதனா சர்கம்
Pothi vecha is a song from the 2009 Tamil film Malayan, written by Snehan, composed by Dhina and sung by Sadhana Sargam.
- Movie Name
- Malayan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மலையான்
- Music
- Dhina
- Year
- 2009
- Lyrics
- Snehan
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
பெண் : தனனேனானனா
தனனேனானனா
தனனேனானனா தனனேனானனா
பெண் : {பொத்திவச்ச ஆசையெல்லாம்
பத்திரம்மா இருக்குதய்யா
மறுபடியும் பொறந்துவந்து
உன் கூட வாழுவேன்யா} (2)
பெண் : பட்டாசு தேசத்துல
பாசம்முள்ள சாமி நீதான்
கலங்காம நீயிருக்க
கடைசிவரத் துணையிருப்பேன்
பெண் : இரவோடும் பகலோடும்
உன் நிழலாய் நான் வருவேன்
இமைப்பொழுதும் தூங்காமல்
உன் விழியில் குடியிருப்பேன்
என் உசுரு உன்னச்சுத்தும்
நீ அழுதா வாயப்பொத்தும்
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா…..
Lyrics(English)
Female : Poththi vacha aasaiyellaam
Bathiramaa irukkuthaiyaa
Marubadiyum porandhu vandhu
Un kooda vaazhuvenyaa…aaa…
Female : Poththi vacha aasaiyellaam
Bathiramaa irukkuthaiyaa
Marubadiyum porandhu vandhu
Un kooda vaazhuvenyaa…
Female : Pattaasu thesathula
Paasammulla saami neethaan
Kalangaama neeyirukka
Kadaisivara thunaiyiruppen
Female : Iravodum pagalodum
Un nizhalaai naan varuven
Imaippozhudhum thoongaamal
Un vizhiyil kudiyiruppen
En usuru unna chuthum
Nee azhudhaa vaaya poththum
Female : Azhaadhadaa nee azhaadhadaa
Azhaadhadaa nee azhaadhadaa
Azhaadhadaa nee azhaadhadaa…aaa..
Azhaadhadaa nee azhaadhadaa
Pothi vecha song FAQ
Who sang Pothi vecha?
Pothi vecha was sung by Sadhana Sargam for the 2009 Tamil film Malayan.
Who wrote the lyrics of Pothi vecha?
The lyrics of Pothi vecha were written by Snehan.
Who composed the music for Pothi vecha?
The music for Pothi vecha was composed by Dhina.
Which movie is the song Pothi vecha from?
Pothi vecha is from the Tamil film Malayan, released in 2009. The film has 4 songs on Tamilputhumai.
Pothi vecha பாடலை பாடியவர் யார்?
Pothi vecha பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.