பாடகர் : ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
ஆண் : பூ
பூவே பூவே பூவே
போதை ஏற்றும் பூவே
பாவம் பாரு பூவே
ஆண் : உன்ன பார்த்ததும்
கண்ண கட்டுதே
ஏதோ செய்கிறாய் கிராதகி
மின்னல் போலவே
என்னுள் பாய்கிறாய்
உஷ்னம் ஆகிறேன் நானடி
ஆண் : பூ
பூவே பூவே பூவே
போதை ஏற்றும் பூவே
பாவம் பாரு பூவே
ஆண் : உன்ன பார்த்ததும்
கண்ண கட்டுதே
ஏதோ செய்கிறாய் கிராதகி
மின்னல் போலவே
என்னுள் பாய்கிறாய்
உஷ்னம் ஆகிறேன் நானடி
நானடி நானடி நானடி நானடி
ஆண் : உலகம் முழுதும் பறந்து
இரவும் பகலும் அலைந்து
தேடி பார்த்தேன் உனைபோல்
அழகி இல்லையே….ஏ….
ஆண் : உளவு துறையாய் நுழைந்து
உனது உடலில் இருந்து
புதிது புதிதாய் புதையல்
எடுக்க ஆசையே
ஆண் : இலை போல உன்னுடல் பெண்ணே
பரிமாற வேண்டும் என்னை
தேவி பிரசாதம் என திண்பேன்
உன் பாதம் பட்ட மண்ணை
அழகில் விழுந்தேன்
விழுந்தேன் நான் நான் நான்
ஆண் : உன்ன பார்த்ததும்
கண்ண கட்டுதே
ஏதோ செய்கிறாய் கிராதகி
மின்னல் போலவே
என்னுள் பாய்கிறாய்
உஷ்னம் ஆகிறேன் நானடி
ஆண் : பூ
பூவே பூவே பூவே
போதை ஏற்றும் பூவே
பாவம் பாரு பூவே
ஆண் : உணர்வை தூண்டும் உதடு
உரசி பார்க்க உதவு
திறக்கும் இளமை கதவு
வாச முல்லையே
ஆண் : இடையில் அழகாய் வளைவு
மேலே பார்த்தேன் நிலவு
ரசித்து முடிக்கும் வரையில்
பொறுமை இல்லையே
ஆண் : ஒரு பார்வை வீசினால் போதும்
உயிர் தீயில் வெந்திடாதா
நீ போடும் ஆடையின் வாசம்
ஒரு மோட்சம் தந்திடாதா
உடலா கடலா
தொலைந்தேன் நான் நான் நான்
ஆண் : உன்ன பார்த்ததும்
கண்ண கட்டுதே
ஏதோ செய்கிறாய் கிராதகி
மின்னல் போலவே
என்னுள் பாய்கிறாய்
உஷ்னம் ஆகிறேன் நானடி
நானடி நானடி நானடி நானடி