பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
குழு : ………………………………..
ஆண் : வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே
பெண் : வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே
பெண் : தேன்னிலவு போல
குழு : தொலைஞ்சிட்ட நீதான்
ஆண் : பல்பு போட்ட சிரிப்பில்
குழு : பத்திக்கிட்ட நீதான்
பெண் : கோந்துப்போட்டு நாம
குழு : ஒட்டிக்கவேணும்
ஆண் : கொஞ்சம் நேரம் பிரிஞ்சா
குழு : மனசு நோகும்
பெண் : சூரியனே வேண்டாம்
அத வித்துப்புட்டு வாங்க
ராத்திரியில் மட்டும்
இனி வச்சிக்கலாம் தூங்க
ஆண் : பவுடர் போட்ட கன்னம்
அது பளபளக்கும் கின்னம்
என் எச்சில் ஈரம் பட்டா
அது இன்னும் கொஞ்சம் மின்னும்
ஆண் : வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே
பெண் : வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே
குழு : ……………………………….
ஆண் : காதலென்ற வார்த்தை
அதுதான் மந்திரம்
மத்ததெல்லாம் இங்கே
சும்மா தந்திரம்
பெண் : ரெண்டுப்பேரு இல்ல
இனி ஒன்னாகனும்
ஒன்னு ஆனப்பின்னே
அது மூனாகனும்
ஆண் : நெஞ்சமே காகிதம்
நீ அதில் ஓவியம்
வரைஞ்சு வச்சி
நான் வாழ்ந்தால்தான் காவியம்
பெண் : மனசில் அன்பிருந்தா
அது போதும்
வானில் மேகமெல்லாம் கலராகும்
ஆண் : வாழும் இந்த வாழ்க்கை
ஒரு வானவில்ல போல இருக்கும்
கொஞ்சம் காலத்துல
நல்லபடி வாழவேனும்
ஆண் : வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே
பெண் : வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே
குழு : …………………………………
ஆண் : ஒத்த விரல் நீட்டு
அதுவே போதுமே
தொட்டுக்கிட்டே வாழுவேன்
நான் என்னாலுமே
பெண் : உறங்கும் வரை நீ
என் மனசில் இருக்கனும்
கண்ணமூடினாலும்
நீ கனவில் தெரியனும்
பெண் : சங்க இலக்கியம்
என்ன நீ படிக்கனும்
வேறொரு பொண்ண நீ
நினைக்க மறுக்கனும்
ஆண் : வானில் ஒரே ஒரு வெண்ணிலாதான்
வாழ்வில் ஒரே ஒரு பெண் நிலாதான்
பூக்கள் நூறு தேட
நான் பட்டாம்பூச்சியில்ல
மாரி மாரி ஜோடி சேர
நானும் மிருகம் இல்லையடி
ஆண் : வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே
ஹேய் ஏய் ஏய் ஏய்
பெண் : வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே
முத்தத்தில் முத்தெடுப்பானே
முத்தத்தில் முத்தெடுப்பானே