Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Poomkatre inge lyrics from Walter Vetrivel movie - வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து பூங்காற்றே இங்கே பாடல் வரிகள்

பூங்காற்றே இங்கே பாடல் 1993-ல் வெளியான வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மனோ

Poomkatre inge is a song from the 1993 Tamil film Walter Vetrivel, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Mano.

WhatsApp
Year
1993
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...

பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

பெண் : காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்
உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட
வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம்
வாழ்த்திட வேண்டும்
சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்
காலம் உன் வசமே என பாடும் என் மனமே
நாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...

ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

ஆண் : என்னிடம் உன்னை தந்தாள்
அன்னை கண்மூடி சென்றாலே
சென்றவள் அன்று சொன்ன சொல்லும்
நெஞ்சினில் உண்டு

பெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு
எந்தன் மன்னனை பார்ப்பேன்
அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு

ஆண் : பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...

ஆ & பெ : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

பெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென

ஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென

ஆ & பெ : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

Poomkatre inge song FAQ

Who sang Poomkatre inge?

Poomkatre inge was sung by Mano for the 1993 Tamil film Walter Vetrivel.

Who wrote the lyrics of Poomkatre inge?

The lyrics of Poomkatre inge were written by Vaali.

Who composed the music for Poomkatre inge?

The music for Poomkatre inge was composed by Ilaiyaraaja.

Which movie is the song Poomkatre inge from?

Poomkatre inge is from the Tamil film Walter Vetrivel, released in 1993. The film has 5 songs on Tamilputhumai.

பூங்காற்றே இங்கே பாடலை பாடியவர் யார்?

பூங்காற்றே இங்கே பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்