Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Mannavaa Mannavaa lyrics from Walter Vetrivel movie - வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து மன்னவா மன்னவா பாடல் வரிகள்

மன்னவா மன்னவா பாடல் 1993-ல் வெளியான வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: உமா ரமணன்

Mannavaa Mannavaa is a song from the 1993 Tamil film Walter Vetrivel, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Uma Ramanan.

WhatsApp
Year
1993
Lyrics
Vaali
Singers
Uma Ramanan

Lyrics(Tamil)

நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஓ... மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

***

நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

***

மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சூடர் வீசும் தெய்வம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

ஓ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

Mannavaa Mannavaa song FAQ

Who sang Mannavaa Mannavaa?

Mannavaa Mannavaa was sung by Uma Ramanan for the 1993 Tamil film Walter Vetrivel.

Who wrote the lyrics of Mannavaa Mannavaa?

The lyrics of Mannavaa Mannavaa were written by Vaali.

Who composed the music for Mannavaa Mannavaa?

The music for Mannavaa Mannavaa was composed by Ilaiyaraaja.

Which movie is the song Mannavaa Mannavaa from?

Mannavaa Mannavaa is from the Tamil film Walter Vetrivel, released in 1993. The film has 5 songs on Tamilputhumai.

மன்னவா மன்னவா பாடலை பாடியவர் யார்?

மன்னவா மன்னவா பாடலை பாடியவர் உமா ரமணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்