Tamil Songs lyrics · 1951
Pongalo Pongal lyrics from Anni movie - அண்ணி திரைப்படத்திலிருந்து பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்
பொங்கலோ பொங்கல் பாடல் 1951-ல் வெளியான அண்ணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M. S. Subramaniyam · இசை: பெந்தியாலா · பாடியவர்: ஜி. வரலட்சுமி
Pongalo Pongal is a song from the 1951 Tamil film Anni, written by M. S. Subramaniyam, composed by Pendyala Nageswara Rao and sung by G. Varalakshmi.
- Movie Name
- Anni 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அண்ணி
- Music
- Pendyala Nageswara Rao
- Year
- 1951
- Lyrics
- M. S. Subramaniyam
- Singers
- G. Varalakshmi
Lyrics(Tamil)
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா
குழு : பாக்யம்தானம்மா
பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா
குழு : பாக்யம்தானம்மா
பெண் : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று
குழு : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று
பெண் : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா
குழு : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா
பெண் : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம்
குழு : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம்
பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா
குழு : வீணாகாது அம்மா
பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா
குழு : வீணாகாது அம்மா.......
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
குழு : .....................................
குழு : வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா
குழு : உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா
உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா
எம்மை கண் காத்தருள்வாயே கௌரியம்மா
ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா
ஆண் : ஓஓ......இனி பரிவுடன் ஆண்டருள் கௌரியம்மா
கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
குழு : கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கௌரியம்மா...
வரமருள் தாயே கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
Lyrics(English)
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Female : Engum ini vaiboga bakkiyamthaanammaa
Chorus : Bakkiyamthaanammaa
Female : Engum ini vaiboga bakkiyamthaanammaa
Chorus : Bakkiyamthaanammaa
Female : Seerodu selva kuzhanthaigal pettru
Chorus : Seerodu selva kuzhanthaigal pettru
Female : Perodu pugalodu vaazhvaai neeyammaa
Chorus : Perodu pugalodu vaazhvaai neeyammaa
Female : Pandigai paruvam innaalathinil dharmam
Chorus : Pandigai paruvam innaalathinil dharmam
Female : Thanthitta punyam veenaagaathu amma
Chorus : Veenaagaathu amma
Female : Thanthitta punyam veenaagaathu amma
Chorus : Veenaagaathu amma
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Chorus : ………………
Chorus : Varamarul thaayae gowriyammaa
Vanthanaigal seivomae goweiyamma
Varamarul thaayae gowriyammaa
Vanthanaigal seivomae goweiyamma
Chorus : Un paadham paninthom gowriyamma
Un paadham paninthom gowriyamma
Emmai kaana kaaththarulvaayae gowriyamma
Aahaa varamarul thaayae gowriyamma
Male : Oo….ini parivudan aandarul gowriyamma
Kodu panjamathum theerththarul gowriyammaa
Chorus : Kodu panjamathum theerththarul gowriyammaa
Kodu panjamathum theerththarul gowriyammaa
Varamarul thaayae gowriyamma
Vanthanaigal seivomae goweiyamma
Varamarul thaayae gowriyamma
Varamarul thaayae gowriyamma
Aahaa varamarul thaayae gowriyamma
Varamarul thaayae gowriyamma
Pongalo Pongal song FAQ
Who sang Pongalo Pongal?
Pongalo Pongal was sung by G. Varalakshmi for the 1951 Tamil film Anni.
Who wrote the lyrics of Pongalo Pongal?
The lyrics of Pongalo Pongal were written by M. S. Subramaniyam.
Who composed the music for Pongalo Pongal?
The music for Pongalo Pongal was composed by Pendyala Nageswara Rao.
Which movie is the song Pongalo Pongal from?
Pongalo Pongal is from the Tamil film Anni, released in 1951. The film has 3 songs on Tamilputhumai.
பொங்கலோ பொங்கல் பாடலை பாடியவர் யார்?
பொங்கலோ பொங்கல் பாடலை பாடியவர் ஜி. வரலட்சுமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.