Skip to content

Popular

Tamil Songs lyrics · 1951

Anbu Kaninthal lyrics from Anni movie - அண்ணி திரைப்பட பாடல் வரிகள்

Anbu Kaninthal பாடல் 1951-ல் வெளியான அண்ணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M. S. Subramaniyam · இசை: பெந்தியாலா · பாடியவர்: ஜி. வரலட்சுமி மற்றும் P. Nageswara Rao

Anbu Kaninthal is a song from the 1951 Tamil film Anni, written by M. S. Subramaniyam, composed by Pendyala Nageswara Rao and sung by G. Varalakshmi and P. Nageswara Rao.

WhatsApp
Movie Name (in Tamil)
அண்ணி
Year
1951

Lyrics(Tamil)

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பெண் : ஓஒ......பகல் இரவு மழை
வெய்யில் பாராது நீயும்
ஓஓ.....வயல்தனிலே பயிர்
செய்தே பாடும்பட்டாயே

பெண் : அலுக்காமல் உழைத்தாய் நீ
உலகோர் நலம் பெறவே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

பெண் : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

ஆண் : ஓஓ.......கலகலவென்றே
கை வளையோசை கேட்டதுமே
ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே
நான் பாடுபட்டாலும்
உன் கனிந்த கண்பார்வையால்
ஓ.....ஓ.......ஜீவிதா சுகமே இன்பமாகுதே.....ஏ..ஏ...ஏ..ஏ...

ஆண் : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

Lyrics(English)

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Female : Ooo…pagal iravu mazhai
Veyyil paaraathu neeyum
Ooo…vayalthanilae payil
Seithae paadumpattaayae

Female : Alukkaamal uzhaiththaai nee
Ulakore nalam peravae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Purinthaai nee uyar sevai puvi meethilae

Female : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Male : Ooo….Kalakalavendrey
Kai valaiyosai kettathumae
Orr aarvam melaaguthu pennae
Naan paadupattaalum
Un kanintha kanpaarvaiyaal
Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…

Female : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
.

Anbu Kaninthal song FAQ

Who sang Anbu Kaninthal?

Anbu Kaninthal was sung by G. Varalakshmi and P. Nageswara Rao for the 1951 Tamil film Anni.

Who wrote the lyrics of Anbu Kaninthal?

The lyrics of Anbu Kaninthal were written by M. S. Subramaniyam.

Who composed the music for Anbu Kaninthal?

The music for Anbu Kaninthal was composed by Pendyala Nageswara Rao.

Which movie is the song Anbu Kaninthal from?

Anbu Kaninthal is from the Tamil film Anni, released in 1951. The film has 3 songs on Tamilputhumai.

Anbu Kaninthal பாடலை பாடியவர் யார்?

Anbu Kaninthal பாடலை பாடியவர் ஜி. வரலட்சுமி மற்றும் P. Nageswara Rao.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அண்ணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்