Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1985

Pon vaanilae lyrics from Anbin Mugavari movie - அன்பின் முகவரி திரைப்பட பாடல் வரிகள்

Pon vaanilae பாடல் 1985-ல் வெளியான அன்பின் முகவரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Pon vaanilae is a song from the 1985 Tamil film Anbin Mugavari, written by Vairamuthu, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
1985
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

விசில் : …………………………………..

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி

பெண் : வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம்தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

ஆண் : பொன் வண்ணம்
உன் மாலை அழைக்கின்றது
போராடும் என் உள்ளம் ரசிக்கின்றது

பெண் : பூ வாசம் காற்றோடு சேர்கின்றது
பூபாள ராகங்கள் கேட்கின்றது

ஆண் : என் தாபம்…
என் தாபம் என் தாகம் உன்னோடு

பெண் : அலை பாயுதே அணை மீறுதே

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பெண் : என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

பெண் : தாளாத மோகங்கள் சங்கீதமே
தாலாட்டும் என் நெஞ்சில் இந்நேரமே

ஆண் : கேளாத ராகங்கள் ரீங்காரமே
கேட்கின்றதென் உள்ளம் உன்னோரமே

பெண் : என் ஆசை……ஈ…….
என் ஆசை என் பூஜை உன்னோடு

ஆண் : தீராமலே சேர்ந்தாடுதே

பெண் : வாழ் நாளிலே புது நாள் வந்தது
வாடாத பூ வாசம் தான் வந்தது
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா

ஆண் : பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி

Lyrics(English)

Whistling : ………………………..

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
En aanandham aarambamae en dhevi

Female : Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
En aanandham aarambamae en dhevaa

Male : Pon vannam un maalai azhaikkindradhu
Poraadum en ullam rasikkindradhu

Female : Poo vaasam kaatrodu serkkindradhu
Boopaala raagangal ketkindradhu

Male : En thaabam…
En thaabam en dhaagam unnodu

Female : Alai paayudhae anai meerudhae

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
Female : En aanandham aarambamae en dhevaa

Female : Thaalaadha mogangal sangeethamae
Thaalaattum en nenjil inneramae

Male : Kelaadha raagangal reengaaramae
Ketkindradhen ullam unnoramae

Female : En aasai…
En aasai en poojai unnodu

Male : Theeraamalae serndhaadudhae

Female : Vaazh naalilae pudhu naal vandhadhu
Vaadaadha poo vaasam thaan vandhadhu
En aanandham aarambamae en dhevaa

Male : Pon vaanilae ezhil ven megamae
Panneeril neeraadum pen annamae
En aanandham aarambamae en dhevi

Pon vaanilae song FAQ

Who sang Pon vaanilae?

Pon vaanilae was sung by S. P. Balasubramaniam for the 1985 Tamil film Anbin Mugavari.

Who wrote the lyrics of Pon vaanilae?

The lyrics of Pon vaanilae were written by Vairamuthu.

Who composed the music for Pon vaanilae?

The music for Pon vaanilae was composed by Ilaiyaraaja.

Which movie is the song Pon vaanilae from?

Pon vaanilae is from the Tamil film Anbin Mugavari, released in 1985. The film has 5 songs on Tamilputhumai.

Pon vaanilae பாடலை பாடியவர் யார்?

Pon vaanilae பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அன்பின் முகவரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்