Tamil Songs lyrics · 1985
Mathaalam podudhu lyrics from Anbin Mugavari movie - அன்பின் முகவரி திரைப்பட பாடல் வரிகள்
Mathaalam podudhu பாடல் 1985-ல் வெளியான அன்பின் முகவரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: கங்கை அமரன்
Mathaalam podudhu is a song from the 1985 Tamil film Anbin Mugavari, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Gangai Amaran.
- Movie Name
- Anbin Mugavari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பின் முகவரி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1985
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Gangai Amaran
Lyrics(Tamil)
குழு : ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஏஹே… ஏஹே…
ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
குழு : …………………………………
ஆண் : மந்தாரக் கண்ணழகி
மருதானிக் கையழகி
செந்தூரத் தேகக் கள்ளி
ஸ்ரீரங்க வாச மல்லி
ஆண் : ஒட்டு திண்ணையில
ஒரு நாள் பழக்கத்துல
ஒட்டிக்கிட்ட எம் மனசு
விட்டுப் பிரியலடி
கான மயிலே அடி கற்பகவல்லி
ஒன்ன கை விடமாட்டேன்னு
சத்தியம் சொல்லி
வேலவர் கோயிலு வாசலிலே
என் வேட்டிய போட்டு
நான் தாண்டுறேன்டி
ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி….எஹ்
குழு : தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் : ஏஹே ஹே ஹே
குழு : தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் : ஆஹா ஹா ஆஅ
குழு : தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் : ஏஹே ஹே ஹே
குழு : தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் : ஆஹா ஹா ஆஅ
Lyrics(English)
Chorus : Aehae haehae haehae haehae hae hae
Aehae… aehae…
Aehae haehae haehae haehae hae hae
Male : Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Muthaadha yelaneera kothoda thazhuvi
Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male : Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Chorus : ……………………………
Male : Mandhaara kannazhagi
Marudhaani kaiyazhagi
Sendhoora dhega kalli
Sri ranga vaasa malli
Male : Ottu thinnaiyila
Oru naal pazhakkatthula
Ottikkitta em manasu
Vittu piriyaladi
Gaana mayilae adi karpagavalli
Onna kai vida maattaennu
Sathiyam solli
Velavar koyilu vaasalilae
En vaettiya pottu naan thaanduraendi
Male : Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Muthaadha yelaneera kothoda thazhuvi
Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male : Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi…eh
Chorus : (Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aehae hae hae
Chorus : Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aahaa haa aaa
Chorus : Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aehae hae hae
Chorus : Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aahaa haa aaa
Mathaalam podudhu song FAQ
Who sang Mathaalam podudhu?
Mathaalam podudhu was sung by Gangai Amaran for the 1985 Tamil film Anbin Mugavari.
Who wrote the lyrics of Mathaalam podudhu?
The lyrics of Mathaalam podudhu were written by Gangai Amaran.
Who composed the music for Mathaalam podudhu?
The music for Mathaalam podudhu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Mathaalam podudhu from?
Mathaalam podudhu is from the Tamil film Anbin Mugavari, released in 1985. The film has 5 songs on Tamilputhumai.
Mathaalam podudhu பாடலை பாடியவர் யார்?
Mathaalam podudhu பாடலை பாடியவர் கங்கை அமரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.