Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Polladha Ulagathiley lyrics from Jai Bhim movie - ஜெய் பீம் திரைப்பட பாடல் வரிகள்

Polladha Ulagathiley பாடல் 2021-ல் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Polladha Ulagathiley is a song from the 2021 Tamil film Jai Bhim, written by Yugabharathi, composed by Sean Roldan and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெய் பீம்
Year
2021
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா

ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண் : வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா

ஆண் : கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா

ஆண் : வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ

ஆண் : காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் சோர்ந்ததே

ஆண் : வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்

ஆண் : கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா

ஆண் : தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே

ஆண் : ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே

ஆண் : ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல்

ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா

ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண் : வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா

Lyrics(English)

Male : Indha polladha ulagathilae
Yen ennai padaithaai iraiva
Vazhi thaangamal kadharum kadharal
Unakkae ketka villaiyaa

Male : Ettu thikkodum iruppavan nee
Engu poi tholaindhaai iraiva
Karungallaana unai naan
Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male : Vaadi vadhangum ezhaiyai
Neeyum vadhaithaal aaguma
Koodi vizhakkai yetri nee
Oodhi anaithaal nyaayama

Male : Kaneerae vazhithunaiya
Nindrenae idhu vidhiya
Ellaamae therindhavan nee
Kaappatra manamillaiyaa

Male : Vedhanai melum vedhanai
Tharuvadhu un velai aanadho
Uravindri en uyir novadho
Kettu naan vaanga villaiyae
Kodutha nee vaangi povadho
Thunaiyindri naan thaniyavadho

Male : Kaanadha kanaavai nee kaatta
Vaazhvu vandhadhae
Kai serndha nilavaai paaramal
Vaanam thorndhadhae

Male : Varam tharamal nee ponal enna
Soraamal poriduven
Enna aanalumae oyaamalae
En paadhai naan thodarvenae

Male : Kaneerae vazhithunaiya
Nindrenae idhu vidhiya
Ellaamae therindhavan nee
Kaappatra manamillaiyaa

Male : Thediyae kaalgal oindhadhae
Dhisaigalum theerndhu ponadhae
Iru kannilum pugai soozhndhadhae
Ver varai theeyum paindhadhae
Verumaiyil naatkal neezhudhae
Adhigaaramo vilaiyaadudhae

Male : Oorora anadhai melera
Yeni illaiyae
Veezhndhalum vidamaal thozh thaanga
Naadhi illaiyae

Male : Oru noolae illaa kaathadi pol
Thalladudhae idhayam
Ini ennagumo yedhagumo
Badhil sollaamal pogaadhu kaalam

Male : Indha polladha ulagathilae
Yen ennai padaithaai iraiva
Vazhi thaangamal kadharum kadharal
Unakkae ketka villaiyaa

Male : Ettu thikkodum iruppavan nee
Engu poi tholaindhaai iraiva
Karungallaana unai naan
Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male : Vaadi vadhangum ezhaiyai
Neeyum vadhaithaal aaguma
Koodi vizhakkai yetri nee
Oodhi anaithaal nyaayama

Polladha Ulagathiley song FAQ

Who sang Polladha Ulagathiley?

Polladha Ulagathiley was sung by Sean Roldan for the 2021 Tamil film Jai Bhim.

Who wrote the lyrics of Polladha Ulagathiley?

The lyrics of Polladha Ulagathiley were written by Yugabharathi.

Who composed the music for Polladha Ulagathiley?

The music for Polladha Ulagathiley was composed by Sean Roldan.

Which movie is the song Polladha Ulagathiley from?

Polladha Ulagathiley is from the Tamil film Jai Bhim, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.

Polladha Ulagathiley பாடலை பாடியவர் யார்?

Polladha Ulagathiley பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெய் பீம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்