Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Manniley Eeramundu lyrics from Jai Bhim movie - ஜெய் பீம் திரைப்பட பாடல் வரிகள்

Manniley Eeramundu பாடல் 2021-ல் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: Vaikom Vijaylakshmi

Manniley Eeramundu is a song from the 2021 Tamil film Jai Bhim, written by Yugabharathi, composed by Sean Roldan and sung by Vaikom Vijaylakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெய் பீம்
Year
2021

Lyrics(Tamil)

பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ....

பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ....(2)

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு

பெண் : உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்

பெண் : உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம்

பெண் : தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுள்ளே
அதை தேடு கண்ணம்மா

பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ....(2)

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை
வா காலம் நம்மோடு

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

Lyrics(English)

Female : Aa…aaa…aaa…aa….aa..

Female : Aa…aaa…aaa…aa….aa..(2)

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

Female : Engae ponaalum
Pon vaanam kannodu
Ellai ingillai
Vaa kaalam nammodu

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu

Female : Ullurudhi kaanbadhu dhaan
Bhoomiyilae un uyaram
Ennam seyal aagivittaal
Ellaamae thedi varum

Female : Unmai vazhi nee nadanthae
Povadhu dhaan vaazhvin aram
Anbin kodi yetri vaika
Thunai serum kodi tharam

Female : Thedal illaadha
Uyir undo sollammaa
Ellaam unnullae
Adhai thedu kannammaa

Female : Aa…aaa…aaa…aa….aa..(2)

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

Female : Engae ponaalum
Pon vaanam kannodu
Ellai ingillai
Vaa kaalam nammodu

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

Manniley Eeramundu song FAQ

Who sang Manniley Eeramundu?

Manniley Eeramundu was sung by Vaikom Vijaylakshmi for the 2021 Tamil film Jai Bhim.

Who wrote the lyrics of Manniley Eeramundu?

The lyrics of Manniley Eeramundu were written by Yugabharathi.

Who composed the music for Manniley Eeramundu?

The music for Manniley Eeramundu was composed by Sean Roldan.

Which movie is the song Manniley Eeramundu from?

Manniley Eeramundu is from the Tamil film Jai Bhim, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.

Manniley Eeramundu பாடலை பாடியவர் யார்?

Manniley Eeramundu பாடலை பாடியவர் Vaikom Vijaylakshmi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெய் பீம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்