Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Podi Pennae lyrics from 18 Vayasu movie - 18 வயசு திரைப்படத்திலிருந்து போடி பெண்ணே பாடல் வரிகள்

போடி பெண்ணே பாடல் 2012-ல் வெளியான 18 வயசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தினேஷ் கனகரத்தினம் · பாடியவர்: பென்னி தயாள்

Podi Pennae is a song from the 2012 Tamil film 18 Vayasu, written by Na. Muthukumar, composed by Aaryan Dinesh Kanagaratnam and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
18 வயசு
Year
2012
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

எனது நிழலாக நான் உன்னை நினைதேன்
விலக செய்தாயடி
எனது உறவாக நான் உன்னை நினைத்தான்
பிரிய சொன்னையடி
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்தானடி
நீ பெண் இல்லை பேய் என்று சொல்வேனடி
நான் வாழ்வுக்கு வழி தேடி வந்தேனடி
நீ ஏன் என்னை பழி வாங்க போனாயடி

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

கடவுள் வரமாக நான் உன்னை ரசித்தேன்
சாபம் தந்தாயடி
உயிரின் உயிராக நான் என்னை கொடுத்தேன்
சாகச் சொன்னாயடி
என் ஆகாயம் நீ என்று இருந்தேனடி
நீ இடியாக என்னுளே விழுந்தயடி
என் பூலோகம் நீ என்று மலர்தனடி
நீ பூகம்பம் போல் வந்து தொலைத்தாயடி

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

Podi Pennae song FAQ

Who sang Podi Pennae?

Podi Pennae was sung by Benny Dayal for the 2012 Tamil film 18 Vayasu.

Who wrote the lyrics of Podi Pennae?

The lyrics of Podi Pennae were written by Na. Muthukumar.

Who composed the music for Podi Pennae?

The music for Podi Pennae was composed by Aaryan Dinesh Kanagaratnam.

Which movie is the song Podi Pennae from?

Podi Pennae is from the Tamil film 18 Vayasu, released in 2012. The film has 3 songs on Tamilputhumai.

போடி பெண்ணே பாடலை பாடியவர் யார்?

போடி பெண்ணே பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

18 வயசு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்