Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Ennakenave nee lyrics from 18 Vayasu movie - 18 வயசு திரைப்படத்திலிருந்து எனக்கெனவே நீ பாடல் வரிகள்

எனக்கெனவே நீ பாடல் 2012-ல் வெளியான 18 வயசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தினேஷ் கனகரத்தினம் · பாடியவர்: ஹரிசரண்

Ennakenave nee is a song from the 2012 Tamil film 18 Vayasu, written by Na. Muthukumar, composed by Aaryan Dinesh Kanagaratnam and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
18 வயசு
Year
2012
Singers
Haricharan

Lyrics(Tamil)

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...


மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே...
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே...
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக...
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக...
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில...
அட மே மே... சுகம் நானே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...


அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே..
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே...
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ..
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல...
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே.. ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய...
அலை போலே வரும் நாளே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே...
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே...
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே..
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்..

Ennakenave nee song FAQ

Who sang Ennakenave nee?

Ennakenave nee was sung by Haricharan for the 2012 Tamil film 18 Vayasu.

Who wrote the lyrics of Ennakenave nee?

The lyrics of Ennakenave nee were written by Na. Muthukumar.

Who composed the music for Ennakenave nee?

The music for Ennakenave nee was composed by Aaryan Dinesh Kanagaratnam.

Which movie is the song Ennakenave nee from?

Ennakenave nee is from the Tamil film 18 Vayasu, released in 2012. The film has 3 songs on Tamilputhumai.

எனக்கெனவே நீ பாடலை பாடியவர் யார்?

எனக்கெனவே நீ பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

18 வயசு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்