Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Petthaapuram lyrics from RK Nagar movie - ஆர் கே நகர் திரைப்பட பாடல் வரிகள்

Petthaapuram பாடல் 2018-ல் வெளியான ஆர் கே நகர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ponraj · இசை: பிரேம்ஜி அமரன் · பாடியவர்: Malathi

Petthaapuram is a song from the 2018 Tamil film RK Nagar, written by Ponraj, composed by Premgi Amaran and sung by Malathi.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆர் கே நகர்
Year
2018
Lyrics
Ponraj
Singers
Malathi

Lyrics(Tamil)

பெண் : இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா
நான் ரெண்டாயிரம் நோட்டு
வந்து எண்ணி கொடு டா இனி
வைக்க போறோம் ட்ரீட்டு நீ
பின்னி புடு டா

பெண் : அட கண்ணா பின்னா
ரேட்டு நீ அள்ளி குடு டா அட
என்ன என்ன வேணும் அத
சொல்லி தாரேன் டா நான்
கூவத்தூரு கோட்ட என்ன
கட்டி வையேன் டா நீ
தெர்மாகோலு சேட்ட அத
பண்ணிபுடுடா

பெண் : இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா நான்
ரெண்டாயிரம் நோட்டு வந்து
எண்ணி கொடு டா இனி வைக்க
போறோம் ட்ரீட்டு நீ பின்னி
புடு டா

பெண் : ஏய் பட்டா பட்டி பார்ட்டி
நீ மிட்டா மிராசு நான் கட்டில்
மேல பியூட்டி என்னை தொட்டு
ஒராசு ஏய் கட்சி கரை வேட்டி
நான் புத்தம் புதுசு உன் இஷ்ட
படி வாட்டி நீ விட்டு விலாசு

பெண் : அட காசுக்காக தானே
நாங்க மானம் விக்கிறோம்
அட காச வச்சு நீங்க உங்க
வோட்ட விக்கிற இது ரெண்டும்
ஒன்னு தான் டா நம்ம செஞ்சு
நிக்கிறோம் இந்த பாவத்தோட
பாட்ட வந்து பாடி வைக்கிறோம்

பெண் : இது பெத்தாபுரம் பாட்டு
என்ன தொட்டு புடி டா இது
ஆர்.கே நகர் பீட்டு கொஞ்சம்
விட்டு புடி டா நான் ரெண்டாயிரம்
நோட்டு வந்து எண்ணி கொடு டா
இனி வைக்க போறோம் ட்ரீட்டு
நீ பின்னி புடு டா

பெண் : அட சிட்டான் ஜிட்டான்
சினுக்கு நான் சீனி பட்டாசு இது
கும்மாங்குத்து கணக்கு போடு
எல்லாம் தமாசு இது
தில்லாலங்கடி ஊரு இங்கே
ஒன்னும் தப்பில்ல தினம்
கும்மாளம் தான் பாரு நீ
தொட்டா தப்பில்ல

பெண் : அட காலம் மாறி
போச்சு கை பட்டா தப்பில்ல
என்ன கெட்டு போச்சு வாழ்க்கை
நீ கெட்டா தப்பில்ல எங்க
வாழ்க்கை வந்து பாரு அட
ஒன்னும் தப்பில்ல நாம
ஒன்னா சேர்ந்து செஞ்சா
அட ஏதும் தப்பில்ல

பெண் : இது பெத்தாபுரம்
பாட்டு என்ன தொட்டு புடி
டா இது ஆர்.கே நகர் பீட்டு
கொஞ்சம் விட்டு புடி டா
நான் ரெண்டாயிரம் நோட்டு
வந்து எண்ணி கொடு டா இனி
வைக்க போறோம் ட்ரீட்டு நீ
பின்னி புடு டா

Lyrics(English)

Female : Idhu peththaapuram paattu
Enna thottu pudi daa
Idhu RK nagar beat-tu
Konjam vittu pudi daa
Naan renda aayiram note-tu
Vanthu enni kodu daa
Ini vaikka porom treat-tu
Nee pinni pudu daa

Female : Ada kanna pinnaa rate-tu
Nee alli kudu daa
Ada enna enna venum
Adha sollitharen daa
Naan koovathuru koota
Enna katti vaiyen daa
Nee tharmakolu saet-ta
Adha pannipudu daa

Female : Idhu peththaapuram paattu
Enna thottu pudi daa
Idhu RK nagar beat-tu
Konjam vittu pudi daa
Naan renda aayiram note-tu
Vanthu enni kodu daa
Ini vaikka porom treat-tu
Nee pinni pudu daa

Female : Yei patta patti party
Nee mitta miraasu
Naan kattil mela beauty
Ennai thottu oraasu
Yei katchi karai vetti
Naan putham pudhusu
Un ishta paadi vaatti
Nee vittu velaasu

Female : Ada kaasukaaga thaanae
Naanga maanam vikkirom
Ada kaasa vachu neenga
Unga ootta vikkira
Idhu rendum onnu thaan daa
Namma senju nikkirom
Indha paavathoda paatta
Vandhu paadi vaikkirom

Female : Idhu peththaapuram paattu
Enna thottu pudi daa
Idhu RK nagar beat-tu
Konjam vittu pudi daa
Naan renda aayiram note-tu
Vanthu enni kodu daa
Ini vaikka porom treat-tu
Nee pinni pudu daa

Female : Ada sittan jittan sinukku
Naan seeni pattaasu
Idhu kummanguthu kanakku
Podu ellaam thammasu
Idhu thillalangadi ooru
Ingae onnum thappilla
Thinam kummalamthan paaru
Nee thotta thappilla

Female : Ada kaalam maari pochu
Kai patta thappilla
Enna kettu pochu vazhkai
Nee ketta thappilla
Enga vazhkai vandhu paaru
Ada onnum thappilla
Naama onna sernthu senjaa
Ada yethum thappilla

Female : Idhu peththaapuram paattu
Enna thottu pudi daa
Idhu RK nagar beat-tu
Konjam vittu pudi daa
Naan renda aayiram note-tu
Vanthu enni kodu daa
Ini vaikka porom treat-tu
Nee pinni pudu daa

Petthaapuram song FAQ

Who sang Petthaapuram?

Petthaapuram was sung by Malathi for the 2018 Tamil film RK Nagar.

Who wrote the lyrics of Petthaapuram?

The lyrics of Petthaapuram were written by Ponraj.

Who composed the music for Petthaapuram?

The music for Petthaapuram was composed by Premgi Amaran.

Which movie is the song Petthaapuram from?

Petthaapuram is from the Tamil film RK Nagar, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

Petthaapuram பாடலை பாடியவர் யார்?

Petthaapuram பாடலை பாடியவர் Malathi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆர் கே நகர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்