பாடகர் : கானா குணா
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : என் கவப்பு நீ
என் கரிகலி நீ என்
தொஞ்சலு நீ என்
ஏஞ்சலு நீ
ஆண் : கல்ல மிட்டாய்
கலரு தேனு மிட்டாய்
உதடு நீ பக்கத்துல
வந்ததுமே வந்துடுச்சி
பவரு
ஆண் : ரெட்ட வெள்ளை
தோசை உன்மேல தான்
ஆசை கிளிய போல
கொஞ்சி கொஞ்சி
ரெண்டு பேரும் பேச
ஆண் : வாடி டைடானிக்கு
ஹீரோயினி அழகுல
குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ்
பீரோ நீ ஸ்பீட்டுல
ரொனால்டினோ
காரோ நீ
ஆண் : ஹே சோன் சோன்
சோன் பப்பர மிட்டாய் வந்து
வந்து முத்தம் கொடு சோன்
சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
ஆண் : என் கவப்பு நீ
குழு : என் கவப்பு நீ
ஆண் : என் கரிகலி நீ
குழு : என் கரிகலி நீ
ஆண் : என் ஏஞ்சலு நீ
குழு : என் ஏஞ்சலு நீ
ஆண் : என் தொஞ்சலு நீ
குழு : என் தொஞ்சலு நீ
ஆண் : என் கவப்பு நீ
குழு : என் கவப்பு நீ
ஆண் : என் கரிகலி நீ
குழு : என் கரிகலி நீ
ஆண் : என் தொஞ்சலு நீ
குழு : என் தொஞ்சலு நீ
ஆண் : என் ஏஞ்சலு ….
ஆண் : கல்ல மிட்டாய்
கலரு தேனு மிட்டாய்
உதடு நீ பக்கத்துல
வந்ததுமே வந்துடுச்சி
பவரு
ஆண் : ரெட்ட வெள்ளை
தோசை உன்மேல தான்
ஆசை கிளிய போல
கொஞ்சி கொஞ்சி
ரெண்டு பேரும் பேச
ஆண் : வாடி டைடானிக்கு
ஹீரோயினி அழகுல
குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ்
பீரோ நீ ஸ்பீட்டுல
ரொனால்டினோ
காரோ நீ
ஆண் : ஹே சோன் சோன்
சோன் பப்பர மிட்டாய் வந்து
வந்து முத்தம் கொடு சோன்
சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
ஆண் : என் கவப்பு நீ
குழு : என் கவப்பு நீ
ஆண் : என் கரிகலி நீ
குழு : என் கரிகலி நீ
ஆண் : என் ஏஞ்சலு நீ
குழு : என் ஏஞ்சலு நீ
ஆண் : என் தொஞ்சலு நீ
குழு : என் தொஞ்சலு நீ
ஆண் : என் கவப்பு நீ
குழு : என் கவப்பு நீ
ஆண் : என் கரிகலி நீ
குழு : என் கரிகலி நீ
ஆண் : என் தொஞ்சலு நீ
குழு : என் தொஞ்சலு நீ
ஆண் : என் ஏஞ்சலு ….
விஷ்லிங் : …………………….