Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Pettai Rap lyrics from Kadhalan movie - காதலன் திரைப்படத்திலிருந்து பேட்ட ராப் பாடல் வரிகள்

பேட்ட ராப் பாடல் 1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுரேஷ் பீட்டர்ஸ்

Pettai Rap is a song from the 1994 Tamil film Kadhalan, composed by A.R.Rahman and sung by Suresh Peters.

WhatsApp
Movie Name (in Tamil)
காதலன்
Year
1994

Lyrics(Tamil)

சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்ட ராப்

பேட்ட ராப் , பேட்ட ராப் , பேட்ட ராப்

இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்திவைப்போமே
அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ்
உன் கையில் எல்லாமே இருக்குதடா
டிஸ்க் ட டிஸ்க் ட மெட்டு போடலாம்
முதல்ல யார் முதல்ல யார்
முதல்ல முதல்ல முதல்ல முதல்ல

பேட்ட ராப் , பேட்ட ராப் , பேட்ட ராப், பேட்ட ராப்

அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட பேட்ட ராப்
தேனாம்பேட்ட தேங்காமட்ட

ஹே காசு என்ன பணம் என்ன இருப்பது ஒரு லைப்
போதுமடா சாமி எனக்கு ஒரு வய்ப்
திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டு தான் பாப்போமே
அட உனக்கென பிறந்தது உனக்கே தான்
கெடச்சத வச்சிக்கோடா அவ்வளவுதான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும்பார் விடியும்பார்
விடிய விடிய விடிய விடிய

பேட்ட ராப் , பேட்ட ராப் , பேட்ட ராப், பேட்ட ராப்
பேட்ட ராப் உ உ உ, உ உ உ (4)

வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன
ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே
ஒரென்னா ரெண்டன்னா
உண்டியெல்லாம் ஒடச்சி
நாலென்னா எட்டன்னா
கடன உடன வாங்கி

ஒரென்னா ரெண்டன்னா
உண்டியெல்லாம் ஒடச்சி
நாலென்னா எட்டன்னா
கடன உடன வாங்கி
அண்டா குண்டா அடகு வச்சி
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்
பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல

ஞானபழமே ஞானபழமே நீ செவ்வாபேட்ட ஞானபழமே
ஞானபழமே ஞானபழமே நீ செவ்வாபேட்ட ஞானபழமே

சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்
சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்
அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட

ஏய் சாராயம் கருவாடு துண்டுபீடி வௌவாலு
குடுச குப்பத்தொட்டி பக்கத்துல டீ கட
ரிக்சா காத்தாடி பாட்லோடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்டு பாடலாமா
ஆள அஞ்சல பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கெஜா மணி
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு
பகுலு பிகிலு செவுலு அவுலு
ஆல் ஷோஸ் அவுஸ் புல்லு

பேட்ட ராப் , பேட்ட ராப் , பேட்ட ராப், பேட்ட ராப்
பேட்ட ராப் , பேட்ட ராப் , பேட்ட ராப், பேட்ட ராப்

ஸ்டாப் இட்

எவ அவ

Pettai Rap song FAQ

Who sang Pettai Rap?

Pettai Rap was sung by Suresh Peters for the 1994 Tamil film Kadhalan.

Who composed the music for Pettai Rap?

The music for Pettai Rap was composed by A.R.Rahman.

Which movie is the song Pettai Rap from?

Pettai Rap is from the Tamil film Kadhalan, released in 1994. The film has 10 songs on Tamilputhumai.

பேட்ட ராப் பாடலை பாடியவர் யார்?

பேட்ட ராப் பாடலை பாடியவர் சுரேஷ் பீட்டர்ஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்