Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Erani Kuradhani lyrics from Kadhalan movie - காதலன் திரைப்பட பாடல் வரிகள்

Erani Kuradhani பாடல் 1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான்

Erani Kuradhani is a song from the 1994 Tamil film Kadhalan, written by Vairamuthu and composed by A.R.Rahman.

WhatsApp
Movie Name (in Tamil)
காதலன்
Year
1994
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

இசை மைபாளர் : ஏ. ஆர். ரகுமான்

குழு : ஓரப்போ...ஓரப்போ...ஓரப்போ

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

குழு : மலை ஏறு கோபாலா

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

ஆண் : அச்சாரம் போடத்தான்
ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே

குழு : தேனே தேனே தேனே
செந்தேனே தேனே னே

பெண் : ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே

ஆண் குழு : யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு

பெண் குழு : இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

ஆண் : அடியே உன் தேகம் ரத்த ஓட்டம்
பாய்கிற தந்தம்

பெண் : அட டா உன் நெஞ்சில்
புது புது கவிதைகள் பொங்கும்

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

குழு : மலை ஏறு கோபாலா

பெண் : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

குழு : ஓராபாய் ஓராபாய்
ஓராபாய் ஓராபாய்...

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்

பெண் : மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே

குழு : லே லே லே லே
தன்னாலே லே லே லே

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே

பெண் : சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு

ஆண் : எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு

பெண் : அடடா இப்போது உலகத்த
மறந்தது உள்ளம்

ஆண் : இதுதான் பெண்பூவே
உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

குழு : மலை ஏறு கோபாலா

பெண் : ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

குழு : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

Lyrics(English)

Chorus : Huraahpoo…
Huraahpoo…
Huraahpoo…

Female : Ei erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela

Female : Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala

Chorus : Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala

Female : Pazham kanda pinnalum
Thinnatha vavvala

Male : Mala yeru gopala

Female : Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala

Male : Intha oru poovukku than
Ammulu ezhu mala thandi vanthen

Female : Kaman vandhu sanda pidika
Mothathil karam puli korachukiten

Male : Acharam podathan
500 kilometer vanthenae

Chorus : Thaenae thaenae thaenae
Senthaenae thaenae nae

Female : Atharam kattathan
Athu konjam ithu konjam thandhenae

Male Chorus : Yana pasi enakku
Pongadi keera thandu ethukku

Female Chorus : Edavela mudinju
Paraiyaa ennannamo irruku

Male : Adiyae undhegam ratha ottam
Paaigira thantham

Female : Ada da un nenjil
Pudhu pudhu kavithaigal pongum

Female : Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala

Chorus : Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala

Female : Pazham kanda pinnalum
Thinnatha vavvala

Chorus : Mala yeru gopala

Female : Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala

Chorus : Huraahbooi…huraahbooi…
Huraahbooi…huraahbooi

Female : Nethiyilae mutham kodutha
Nenjukkulae pattampoochi pada padakkum

Male : Kathukullae mutham kodutha
Yememma kannukkulae vedi vedikkum

Female : Machanae machanae
Acham vittu poonathu thannalae

Chorus : Lae lae lae lae lae lae
Thannalae lae lae lae

Male : Achacho achachacho
Achu vellam kasakuthu unnalae

Female Chorus : Chikku bukku raiylu
Engaiyo pathikichu neruppu

Male Chorus : Ekku thappu nadantha
Ammani rendu perum poruppu

Female : Adada ippothu olagatha
Maranthathu ullam

Male : Ithu than pen poovae
Uyir varai paaigira vellam

Female : Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala

Chorus : Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala

Female : Pazham kanda pinnalum
Thinnatha vavvala

Chorus : Mala yeru gopala

Female : Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala

Chorus : Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala

Erani Kuradhani song FAQ

Who wrote the lyrics of Erani Kuradhani?

The lyrics of Erani Kuradhani were written by Vairamuthu.

Who composed the music for Erani Kuradhani?

The music for Erani Kuradhani was composed by A.R.Rahman.

Which movie is the song Erani Kuradhani from?

Erani Kuradhani is from the Tamil film Kadhalan, released in 1994. The film has 10 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்