Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Penne Penne lyrics from Savaale Samaali movie - சவாலே சமாளி திரைப்படத்திலிருந்து மின்னல் பெண்ணே பாடல் வரிகள்

மின்னல் பெண்ணே பாடல் 2015-ல் வெளியான சவாலே சமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: தமன் · பாடியவர்: எஸ். பி. பி. சரண்

Penne Penne is a song from the 2015 Tamil film Savaale Samaali, written by Snehan, composed by S. Thaman and sung by S.P.B. Charan.

WhatsApp
Movie Name (in Tamil)
சவாலே சமாளி
Music
S. Thaman
Year
2015
Lyrics
Snehan

Lyrics(Tamil)

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை தாக்கி
எங்கேயோ போனாய் பெண்ணே

மழையாக என்னை நனைத்து
போனாயே பெண்ணே நீ

அழகான யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் பெண்ணே

அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே

அணு குண்டு கூட அசைக்காத நெஞ்சை
துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே

உந்தன் வெல்வெட்டு உதட்டாலே
வெட்டி சாய்க்கின்றாய்

என்னை நாய் குட்டி போல தான்
மேய்க்கின்றாய்

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

நான் பார்த்த பெண்கள் ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் யாரும் இல்லையே

எனை பார்த்த பெண்கள் பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்த்ததில்லையே

உன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ
இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடி

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

Penne Penne song FAQ

Who sang Penne Penne?

Penne Penne was sung by S.P.B. Charan for the 2015 Tamil film Savaale Samaali.

Who wrote the lyrics of Penne Penne?

The lyrics of Penne Penne were written by Snehan.

Who composed the music for Penne Penne?

The music for Penne Penne was composed by S. Thaman.

Which movie is the song Penne Penne from?

Penne Penne is from the Tamil film Savaale Samaali, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

மின்னல் பெண்ணே பாடலை பாடியவர் யார்?

மின்னல் பெண்ணே பாடலை பாடியவர் எஸ். பி. பி. சரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சவாலே சமாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்