Tamil Songs lyrics · 2015
Ethanai Kavignen lyrics from Savaale Samaali movie - சவாலே சமாளி திரைப்படத்திலிருந்து எத்தனை கவிஞன் பாடல் வரிகள்
எத்தனை கவிஞன் பாடல் 2015-ல் வெளியான சவாலே சமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: தமன் · பாடியவர்: கார்த்திக்
Ethanai Kavignen is a song from the 2015 Tamil film Savaale Samaali, written by Snehan, composed by S. Thaman and sung by Karthik.
- Movie Name
- Savaale Samaali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சவாலே சமாளி
- Music
- S. Thaman
- Year
- 2015
- Lyrics
- Snehan
- Singers
- Karthik
Lyrics(Tamil)
காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல
எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும்
காதல் தோற்காமல் இருக்கு
எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல்
ரொம்ப சுகமா இருக்கு
இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும்
மிருகமாக நேரும்
அன்பே வா உயிரே
அன்பே வா உயிரே
அரே ரெ வா உயிரே
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல
பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை
ஹே எதுவாக இருந்த போதிலும்
புதிய காதல்கள் தினமும் மலருதே
ஏ பொதுவாக தோற்றிட்ட காதலும்
நல்ல காவியம் சொல்லி போகுதே
பொய்களால் காதல் தொடங்கும் என்று
தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும்
பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும்
காதல் உயிர் வாழுதே
அன்பே உயிரே
அன்பே வா உயிரே
அரே ரெ வா உயிரே
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல
புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும்
ஹே காதலால் அடங்கி போவதும்
அடிமை ஆவதும் தேவ ரகசியம்
ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தான் ஆனது
வாழ்வின் அதிசயம்
மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும்
காதல் என்ற ஒரு ஜீவன்
இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய
ஒரே வார்த்தை காதல்
அன்பே உயிரே
அன்பே வா உயிரே
அரே ரெ வா உயிரே
எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல
Ethanai Kavignen song FAQ
Who sang Ethanai Kavignen?
Ethanai Kavignen was sung by Karthik for the 2015 Tamil film Savaale Samaali.
Who wrote the lyrics of Ethanai Kavignen?
The lyrics of Ethanai Kavignen were written by Snehan.
Who composed the music for Ethanai Kavignen?
The music for Ethanai Kavignen was composed by S. Thaman.
Which movie is the song Ethanai Kavignen from?
Ethanai Kavignen is from the Tamil film Savaale Samaali, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
எத்தனை கவிஞன் பாடலை பாடியவர் யார்?
எத்தனை கவிஞன் பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.